டிஏபி, புஜுட் சட்டமன்ற உறுப்பினர் போங் பாவ் டெக்-கைக் கட்சியிலிருந்து விலக்கியது.
அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சிக்கு கண்டிப்பாக செலுத்த வேண்டிய மாதக் கட்டணத்தைச் செலுத்தவில்லை அதனால் கட்சிநீக்கம் செய்யப்பட்டார் எனக் கட்சியின் ஒழுங்குக் குழுத் தலைவர் டான் கொக் வாய் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
புஜுட், சரவாக்கின் மிரி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கிய ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
இந்த தவளைக்கு ஆதரவாக, தான் இப்ராஹிம் அலி சரவாக்கில், தகிடு தோம் போட ,ஆசை வந்து விட்டது போலும் .