அரசு-ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்கும் வழக்கம் இல்லை என்று பத்து கேவ்ஸ் சட்டமன்ற உறுபினர் அமிருடின் ஷாரி (இடம்) கூறினார்.
அதனால்தான் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி சம்பள உயர்வு மீதான விவாதத்தின்போது அதை எதிர்க்காமல் சட்டமன்றத்துக்கு வெளியில் அதைக் குறைகூறினார் என்றாரவர்.
சம்பள உயர்வுக்குச் சட்டமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்காத அஸ்மின் வெளியில் அதைக் குறைசொல்லி இருக்கக்கூடாது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் குறிப்பிட்டிருந்ததற்கு அமிருடின் இவ்வாறு பதில் அளித்தார்.


























தங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கிறது என்பதற்காக, வாயை பொத்திக் கொண்டிருக்கும் மற்ற மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்களை போல் அல்லாமல் சிலாங்கூர் அரசின் கூடுதல் சம்பளத் திட்டத்தை பகிரங்கமாக எதிர்த்த அஸ்மின் அலிக்கு பாராட்டுகள்