கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், தாம் மாநில தொடர்புக்குழுத் தலைவர் என்பதால் கட்சியின் முடிவுகளைச் செய்யும் சக்திவாய்ந்த உச்சமன்றத்திலும் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார்.
“கட்சித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப்போன மாநில தொடர்புக்குழுத் தலைவர்கள் எல்லாருமே உச்சமன்றத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்”, என்றாரவர்.
முக்ரிஸ் உச்சமன்றத்தில் இல்லை என்று கூறி கெடா பேராளர்கள் சிலர் நேற்று வருத்தம் தெரிவித்துக்கொண்டது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அப்படின்னு ஊருபூர நீ சொல்லிக்கோ! காச பணம்மா?
அட போடா மூக்கி ! காசு பணம் துட்டு money moneY ,உணங்க அப்பன்கிட்டே ithu romba romba vilaiyaaduthu thu thu
Evanum evan appavum ennamoo asal malaikarankal pol pesuvangal
குடிய சீக்கிரத்தில் இவனுக்கு என்னுடைய பூஜை இருக்கு!
உனக்கு நீயே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்….
இதுதான் எங்களுக்கு தெரியுமே ! BN ல தோத்து போனவனுங்க எப்படியாவது பின் புறமா உள்ளே வந்துவிடுவாணுங்க . இது ஒன்னும் புதுசு இல்லையே ?? நாய்க்கு நக்கவா சொல்லிதரணும் ??