அரசாங்கக் குத்தகைகள் பூமிபுத்ராக்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். அரசுதொடர்பு நிறுவனங்கள் பூமிபுத்ரா நிறுவனங்களுடன்தான் கொள்முதல் வைத்துக்கொள்ள வேண்டும். வேலைக்கு ஆள்சேர்க்கும்போது பூமிபுத்ரா பட்டதாரிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இன்று அம்னோ பொதுப்ப்பேரவையில் பாச்சோக் அம்னோ பேராளர் ஆவாங் அடெக் உசின் முன்வைத்த தீர்மானத்தில் இப்பரிந்துரைகள் அடங்கி இருந்தன.
தீர்மானத்தை முன்வைத்தவர், “13வது பொதுத் தேர்தலில் நமக்கு ஆதரவு காட்டியவர்கள் அவர்கள்தான். அதற்குக் கைம்மாறு செய்வதுதானே நியாயம்”, என்றார்.
ஆவாங் அடெக் உசின் நீ உண்மையிலே ஒரு முட்டாப்ப்ப்
எங்கள் மதம் ,எங்கள் இனம் ,எங்கள் மொழி ! என்று வாய்கிழிய கத்துகின்றீர்கள் !! மலாய்கார்களுக்கே முக்கியத்துவம் !! மலாய்கார்களை காப்பாற்றுவோம் ! என்றெல்லாம் கூச்சல் போட்டுக்கொட்டிருகிரீர்களே , அட முட்டாள்களா , உம்முடைய இனம் வெள்ளத்தில் மிதந்துகொண்டிருகிறது , லட்ச கணக்கான உயிர்கள் ஊசலாடிகொன்டிருகிறது – உங்களுக்கு மாநாடு ஒரு கேடா- பாவிகளே ?? உங்களுக்கு சொகுசு மண்டபம், பிரியாணி சாப்பாடு , கூத்து கும்மாளம் ,கச்சேரி !! அங்கே முதியோர்களும் ,குழந்தைகளும் தத்தளிகிரார்கள் , அதுதெரியவில்லையா ?? நீங்களா மக்களை காப்பாற்ற போகிறீர்கள் ?? தமிழன் ஓன்று சொல்வான் “ஊர் பற்றி எரியுதாம் – சுட்டுக்கு நெருப்பு கேட்டானாம் ஒரு கேனயன் ” அப்படிதான் , அதைதான் UMNO செய்துகொண்டிருகிறது – பாவம் உண்மையான மலாய் மக்கள் !!
ஆவங் அடெக் ஹுசெய்ன் உனக்கு நொபெல் பரிசு கொடுக்கனும். சிந்திக்காத மனிதன் மனிதனே அல்ல அவன் ஒரு மிருகம் என்று ஒரு மஹான் சொல்லியிருகிறார். அரசு வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் நொந்துபோய் இருக்கின்றோம். அதனால் வாக்குகள் திசைதிரும்பின. இதை புரிந்துகொண்டு எல்லாத்துறைகளிலும் மூன்று பெரிய இனங்களுக்கும் இன விகிதாச்சரத்திற்கு ஏற்ப வழங்கும் வழியைப்பாருங்கடா!!!!!!!!!!
இந்த UMNOகாரர்கள் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை இந்த நாட்டின் அரசியல் அமைப்பு கொடுக்கும், உரிமை உள்ள குடிமக்களாக, தன்மானத்துடன் உயிர் வாழ விடமாட்டார்கள் போல் இருக்கு…. அவர்கள் கொடுக்கும் வரிப்பணம் வேண்டும்; அதில் தில்லுமுல்லு செய்து, தின்று கொளுத்து …….. நன்றியின்றி இனஉணர்வு கோசங்கள்….!!!
ம இ கா நா…..!!! BN-ணில் இருப்பதக்கு வெட்கப்படுங்கள்!!!
அவாங் இவன் பேசதெரியாத கேடு கெட்ட முட்டாள் .
நல்ல அருமையானத் திட்டம். ஒரு குத்தகையைக் குறைந்தப் பட்சம் பத்து ஆண்டுகள் இழுத்துக் கொண்டு போகலாம். பத்து ஆண்டுகளில் ஒரு பத்து கோடீஸ்வரர்களை உருவாக்கி விடலாம். ஆனாலும் அந்த வேலை முடிவடைந்து இருக்காது, ஆறு மாதத்துக்கு ஒரு தடவை ஓட்டை உடைசல்களைப் புதிப்பிக்கலாம். அடடா! பூமிபுத்தரா குத்தகையாளர்கள் வாழ்க! வளர்க!
சத்து மலேசியாவை எங்கே போடுவது ? குப்பைத்தொட்டிகள் கூட இடம் தராது.