பாஸ் 2ஆம் நிலை தலைவர் “ஷியா போதனைகளைப் பின்பற்றுவர்” என்பதற்கு அதிகாரிகள் “படங்கள்” உள்பட பல ஆதாரங்களை வைத்திருப்பதாக உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
ஆனால் அவரால் குறிப்பிடப்படுபவர், பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுதான் என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. “பாஸின் இரண்டாவது தலைவர்” என்றால் அது முகம்மட்தான் என்று சுட்டிக்காட்டியதற்கு புன்னகை செய்தாரே தவிர வேறொன்றும் சொல்லவில்லை.
“அவர் எதற்காக பயப்படுகிறார்? என் அதிகாரிகள் ஆதாரங்களைக் காண்பித்தால் என்ன சொல்வார்? ஷியாக்கள் ஏமாற்றுவதில் கெட்டிக்காரர்கள்”, என்றார்.
உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி சன்னி முஸ்லிமா!அஹமிடி ஆரம்பிச்சிட்டாரு ஷியா,சன்னி பிரச்சனையை!
ஜாஹிட் ஹமிடி அடுத்தவன் பொண்டாடி கூட தொடர்பு இருப்பதும் ஆதாரம் புகை படம் மூலமாக காட்ட போகிறது