பாஸ் உயர் தலைவர் ஒருவருக்கு ஷியா நடவடிக்கைகளில் ஈடுபாடு இருப்பது இன்று பிற்பகல் 3 மணிக்குச் செய்தியாளர் கூட்டமொன்றில் அம்பலப்படுத்தப்படும். இதை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
பாஸ் தலைவர் என்று அவர் குறிப்பிட்டது பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபுவையா என்று வினவியதற்கு, “அவரின் ஈடுபாடு பற்றித்தான் முக்கியமாக அறிவிக்கப்படும்”, என்றார்.
“ஆதாரங்களைப் பார்க்க விரும்புவதால் ஆதாரங்களைக் காண்பிப்போம்”, என அஹ்மட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
……இந்தோனேசியா …..!
ஆதாரம் என்பது புஷ்வானமாகப் பொய்த்து விட்டது!
அடே இருந்துடு தான் போட்டுமே …..
மாட் சாபு அரசியல் வாதியப்பா! அவர் எம்மதத்தினரையும் தம் நண்பர்களாகப் பாவித்துக் கொள்ளனும். நீங்கள் ஷியா முஸ்லிம்களை வெறுப்பதால், அவர் ஷியா முஸ்லிம்களை எதிரியாக பார்க்க முடியாது!. அப்புறம் மற்ற சமயத்தினருக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் இவர் வெறுக்க வேண்டும் என்று பேசுவீரோ? அப்படியானால், சமீபத்தில் ஈரான் சென்று வந்த நமது துணை பிரதமருக்கும் ஷியா முஸ்லிம்களுடன் தொடர்பு இருகின்றது என்று கதை கட்டி விடலாமே?
அப்படியே இருந்தாலும் என்ன தவறு .உன்னோட வண்ட வாலதவிடவா ???