அரசாங்கம் சாலைக்கட்டணத்தை உயர்த்தினால் அது “அப்பட்டமான வாக்குமீறல்” ஆகும் என முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா இன்று கூறினார்.
“டோல் கட்டணத்தை மறுபரிசீலனை செய்வோம் என்பது தேர்தல் வாக்குறுதி. அரசாங்கம் இப்போது (டோல் கட்டணத்தை உயர்த்தும்) அதன் நடவடிக்கையைத் தொடர்ந்தால் அது வாக்குறுதி மீறலாகும். அது கொஞ்சம்கூட நல்லதல்ல”, என சைபுடின் குறிப்பிட்டார்.
“இதைச் செய்தோமானால், வாக்குகளைப் பெறத்தான் வாக்குறுதி அளித்தோம் என்று பக்காத்தான் சொல்லிக் கொண்டிருப்பது உண்மை என்றாகி விடும்”, என்றாரவர்.
ஆம் மாண்புமிகு. நீங்கள் மக்களுக்காக பேசுகிறிர்கள். நீங்கள்தான் உண்மையான மக்கள் தொண்டன்.
சிறந்த தலைவர் Dato Saifudin அவர்கள். இவரைப்போன்றோருக்கு UMNOவில் பொறுப்பு கிடைக்காததற்கு ஆச்சரியம் ஏதும் இல்லையே. உங்கள்மேல் மக்களுக்கு என்றும் மரியாதை உண்டு Dato …… நன்றி… நீங்கள் PM ஆனால் ……
பி என்னும் அம்னோவும் அபரிமிதமாக அடித்த கொல்லைக்கு மக்கள் தண்டிக்கப் படுகிறார்கள்.
என்றுதான் அம்னோ கம்மனாட்டிகள் வாக்குறுதியை காப்பாற்றினான்கள்?
அன்றிலிருந்து இன்று வரை இதே கதைதான் – இது யார் தவறு?
இதெல்லாம் நம் தவறுதான்.
பதவியில் இருக்கும்போது இப்படி பேசுவார்களா?