இந்தோனேசியாவிலிருந்து பணிப்பெண்களை வேலைக்குச் சேர்க்கும் நடவடிக்கை தொடர்பில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் பேச்சுக்கள் இன்னும் தொடர்கின்றன.
பணிப்பெண்கள் மலேசியர்களின் தேவைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருப்பதால் பல அம்சங்களை ஆராய வேண்டி இருப்பதாக மனிதவள துணை அமைச்சர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் கூறினார்.