‘அல்லாஹ்’ என்னும் சொல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு முடிவுகாண பிரதமர்துறை முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் ஒரு தீர்வை முன்வைத்திருக்கிறார்.
கிறிஸ்துவர்கள் அச்சொல்லைப் பயன்படுத்தப் பிரதமரும் மலாய் ஆட்சியாளர்களும் அனுமதிக்கலாம். ஆனால், அதற்குக் கைம்மாற்றாக கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
தம் வலைப்பதிவில்‘அல்லாஹ் சர்ச்சைக்கு முடிவுகாணும் வழி’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள ஜைட் இவ்வாறு கூறினார்,
சூப்பர் ஆலோசனை! மதமாற்று சட்டம் அனைவருக்கும் சமமாக பயனளிக்க வேண்டும்! மலாய்க்காரர்களை எப்படி பாதுகாக்கின்றதோ
அதேபோல் மற்ற மதத்தவரையும் பாதுகாக்க வேண்டும்! Transparency Trust and Mutual Respect is Two Way Street….
நல்ல கருத்து. ஹிந்து சங்கம் கடுமையாக வேலை செய்ய வேண்டிய நேரம் இது . ஹிந்துக்கள் வேறு மதங்களுக்கு ஆசை வார்தைகளுக்கு மயங்கியும் , பொய் வார்தைகளை நம்பியும் மதம் மாறி, விபரம் தெரியாத பச்சிளம் குழந்தைகளுக்கு செய்யும் துரோகத்திற்கு முடிவு காண வேண்டும். ஞாயம் அனைவருக்கும் வேண்டும்.
மத மாற்றம் தடுப்பு எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் .
ஆனால் நடபதோ எதிர் மாறாக இருக்கு .
ஹிந்து முஸ்லிம் CHRISTIAN ஆக தடை வேண்டும் .
மதவாதி என்றாலே .மதம் பிடித்தவன் ,மதம் பிடித்த யானை என்றாவது அடங்கியது உண்டா .மனிதன் என்றால் ஏதாவது
ஒரு மதத்தில் சேர்ந்து தான் இருக்க வேண்டுமா ,அப்படி சிந்திக்காமல் ஒரு மதத்தில் இணைந்தவன் சாகும் வரை
அந்த மதத்தில் இருக்க வேண்டுமா , அவனுக்கு சுகந்திரம்
கிடையாதா ,என்ன அநியாயம் இது நைனா.