டிசம்பர் 31-இல் டாட்டாரான் மெர்டேகாவில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்) மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவ்வாறு கேட்டுக்கொள்வதாக யுஎம் மாணவர் விவகாரத் துறை கூறிற்று.
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட அப்பேரணியை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என அத்துறை அதன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளது.
“அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை என்பதால் அது சட்டவிரோத பேரணி என அறிவிக்கப்பட்டுள்ளது”, என்று அது தெரிவித்தது.
ஆரம்பிச்சாடாங்கடா அறிவுரை விளம்பரத்தை. இப்படியே மலாய்க்காரர்களை ஈரக்கட்டையாக வைத்துக் கொண்டிருந்தால்தான் அவன் துப்புக் கெட்டு இருப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போலும். காலம் மாறுது. கருத்தும் மாறுது. தே.மு. ஆட்சியையும் மலாய்க்காரர்களே மாற்றுவார்கள்.
அலன்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.
I SAY AND THE STUDENTS SAY F…… YOU UM அதுதான் அங்கே உள்ள மாணவர்கள் சொல்வதாக கற்று வாக்கில் நமக்கு கிடைத்த செய்தி
டிசம்பர் 31 பேரணிக்குச் செல்லுங்கள் :மாணவர்கள்தான் NAADDIN முதுகெலும்பு ,,, எச்சரிக்கை