அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் பெர்காசாவுக்கு நிதியுதவி அளிக்கிறதாம். சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பக்கார் யாஹ்யா இவ்வாறு கூறினார்.
இந்த நிதியுதவியைப் பகிரங்கப்படுத்திய பெல்டா தலைவர் இசா சமட்டை அவர் சாடியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
“கட்சி மூத்த தலைவர் என்ற முறையில் இதை அம்பலப்படுத்தி அரசாங்கத்தின் எதிரிகள் அதைக் குறைகூறும் நிலையை அவர் உருவாக்கி இருக்ககூடாது. தெரிந்தால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது”, என்றாவர்.
யாருக்கு மலாயக்காரனுக்கா
Mohan! முட்டாள்காரனுக்கு சாகும் வரை அறிவு வளராது!பிறகு இந்தமாதிரி sidekick எல்லாம் இருந்தாதான் அவனுங்க மேய்க்க முடியும்! நாட்டை மட்டும் இல்ல அவனுங்க பொண்டாட்டிங்களையும் சேர்த்து!
பொதுத் தேர்தல் முடிந்து இன்னும் ஓர் ஆண்டு நிறைவு பெறவில்லை. அதற்குள் அடுத்த தேர்தலுக்கு ஆய்த்தமா? 2013ஆம் ஆண்டின் முதல் நிலை “ஜோக்”. கடந்த பொதுத்தேர்தல்களீல் அம்னோ நடத்திய நாடகம் பல புதிய வசனங்களோடு மீண்டும் ஒலியேற்றம் செய்ய பெர்கசா தீவிரமாக செயல் பட தொடங்கியுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தும் பெர்கசா, மக்களுக்கே “ஆப்பு” வைப்பதில் கில்லாடிதான்.
அரசாங்கத்தின் எதிரிகள் குறை கூறுவார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தும் அந்தப் பணத்தைக் கையால் தொடுகிறீர்களே ஐயோ! பாவம்! கடவுள் உங்களை மன்னீப்பாராக!