பிஎன் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று கூறிய குவாந்தான் அம்னோ மகளிர் தலைவி ஜைதோன் மாட்-டை பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு கடிந்து கொண்டார்.
“மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்வது ஏன்?
“வியர்வைச் சிந்தி நாட்டைக் கட்டி வளர்த்தவர்களைப் பார்த்து நாட்டைவிட்டு வெளியேறு என்று சொல்லும் உரிமையை அம்னோ தலைவர்களுக்குக் கொடுத்தது யார்?”, என்றவர் வினவினார்.
ஜைதோன் அவ்வாறு கூறியதாக நேற்றைய த ஸ்டார் நாளேடு அறிவித்திருந்தது.
அவர்மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கஸ்தூரி கேட்டுக்கொண்டார்.
உண்மைதான் ,மலேசிய மூன்று இனங்களின் சொத்து
அவர்மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடவடிக்கை எடுக்கமாட்டன் சொல்ல சொன்னதே இவன்தானே.
பாரிசான் அரசாங்கம் என்ன தேவாதி தேவனின் ராஜியமா? பரிசுத்தத்தின் உச்சமா? இவர்களின் அரசை குறைகாணும் எவரும் அதைச் சுட்டிகாட்டக் கூடாதா? அப்படி சுட்டிக்காட்டினால், “இந்த நாட்டைவிட்டு வெளியேறு” என்று சொல்ல இந்த அரசியல் அரைவேக்காடு ஜைத்தோனுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவள் என்ன இந்த மண்ணுக்குள்ளிருந்து மரமாக முளைத்து வந்தவளா? அண்டை நாட்டிலிருந்து இங்கே வந்த குடியேறி பரம்பரைதானே? நம்மைக் “குடியேறி” என்று உள்ளத்திற்குள்ளே விஷத்தை வைத்திருப்பதினால்தானே இப்படியெல்லாம் இவளால் விஷத்தைக் கக்க முடிகிறது? இவளைப் போன்ற திமிர்பிடித்தவளெல்லாம் கடவுளைக் கும்பிடுவது இவளுடைய சமயத்திற்கே அவமானம்! இனப்பற்றை எவரும் தவறு என்று சொல்ல மாட்டார்கள்.ஆனால் இவளுக்கு இருக்கும் இனவெறி இவளையே அழித்துவிடும் என்பதை இந்த அரசியல் பதருக்கு இறைவன் உணர்த்துவாராக!
என்ன தே.மு. பங்காளி கட்சிகளின் தலைவர்கள், குட்டித் தலைவர்களுக்கு எல்லாம் அம்நீசியவா? வாயையேத் திறக்க மாட்டேன் என்கின்றார்கள். இப்படி சொல்லுவது அம்னோவின் அரசியல் நாகரீகமாகி விட்டது. திருப்பி நாம் இப்படி சொல்லாமா? நாங்கள் சொல்லுவது உங்களுக்கு பிடிக்காவிட்டால் ஆட்சியை ராஜினாமா செய்து விட்டு போங்களேன்!
பிளேட்டைத் திருப்பிப் போடுங்கள். அம்னோ மைனாரிட்டி அரசாங்கம் ஒன்றும் மலேசியர்களின் பேச்சாளர்களும் அல்ல, பிரதிநிதிகளும் அல்ல! மைனாரிட்டி அரசாங்கம், மைனாரிட்டி அரசாங்கம்
என்று வார்த்தைக்கு வார்த்தைக் கூறி அவர்களுக்கு நாமும் வெறுப்பு ஏற்றலாமே! கூட்டி கழித்துப் பாருங்கள் சரியாக வரும்.
நாட்டை விட்டு வெளியே போக சொன்னவர்களை மக்கள் சும்மா விடக்குடாது! மரண அடி கொடுக்க வேண்டும்! அப்போதுதான் இன்னொரு முறை சொல்ல யோசிப்பார்கள்!
என்ன விலை கொடுத்தாவது புத்ராஜெயாவைத் தற்காக்க வேண்டும். BN தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று சொன்னதே …..
அவதூறான சொற்களை உதிர்ப்பவர்கள் நன்னெறி பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் எனக் கொள்ளலாமா?
சொன்னவனை வெளியேற்று முதலில் ,
மற்றவை சரிவரும் piragu
குவந்தான் அம்னோ மகளிர் தலைவி ஜைத்தொன் தலையில் மூளை இருக்க வேண்டிய இடத்தில் வேறு எதோ அசிங்கமானது இருக்கு !சென்ற தேர்தலில் கிழக்கு மலேசியாவில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது !அம்னோ சபா ,சரவா மாநிலங்களில் முத்தம் 52 ல் 47ல் அம்னோ வெற்றி பெற்றுள்ளது ஆக சைதொன் சரவாக்கா,சபாவா தேர்வுசெயிது அங்கே போய்விடலாம்!
இந்த துப்பு கெட்டவளுக்கு மண்டையில மூலைக்கு பதில் belachan தான் இருக்கு .
MIC, MCA -yaal ஏதும் நடக்காது. அந்த தைரியதினால்தான் அம்நோ கம்மனாட்டிகள் துல்லுவதேல்லாம்!!!
நாஜிப் அந்த மடச்சியின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டன்.
எல்லாம் நடக்காது. இந்தியாவின் புது தில்லியில் கேஜெரிவாளின் அதிரடிமாதிரி நடந்தால் தான்.
இந்த அம்னோக்கு வேற வேலையே இல்லை. என்னம்மோ இவுங்க அப்பன் நமக்கு இந்த நாட்டை கொடுத்ததா நெனப்பு. ஓராங் அஸ்லியைத்தவிர மத்தவங்க எல்லாம் வந்தேறிங்க தாண்டா, தடிபசங்களா!!!
அம்னோவின் முத்திரையை குத்திக்கிட்டு வாய் சவடால் பேசுது..!