பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு விற்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்300எல் ரக காருக்கு மிகத் தாராளமாகக் கொடுக்கப்பட்ட ரிம100,000 கழிவு, சலுகைகளை எதிர்பார்த்து கொடுக்கப்பட்ட ஒன்றா என்று கேள்வி எழுந்துள்ளது.
அப்படி அல்ல என்று கூறும் விற்பனை நிறுவனம், அது லிம்முக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட சலுகை அல்ல என்றது.
ஆண்டு இறுதியில் மெரிசிடிஸ் பென்ஸ் நிறுவனம் கையிருப்பில் உள்ள கார்களை விற்று முடிக்க இப்படிப்பட்ட கழிவுகளை வழங்கி வருகிறது. 2012 ஆம் ஆண்டு மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் வகுப்பு கார்களை வாங்கும் எவருக்கும் இச்சலுகை உண்டு என த ஸ்டார் ஒரு விற்பனையாளரை மேற்கோள்காட்டி அறிவித்துள்ளது.
“தனிப்பட்டவர்கள் உள்பட எல்லாருக்குமே கழிவு உண்டு- கையிருப்பு தீரும்வரை”, என்றவர் கூறினார்.
பென்ஸ் காருக்கா இப்படி குதிக்கிற அம்நோக்காரங்க ஏன் நஜிபின் மகன் வெளிநாட்டில் பல லட்சங்களை கொடுத்து ஆடம்பர அடுக்குமாடி வீடு வாங்கி உள்ளாரே அந்த பணம் இங்கிருந்து போனதுதானே..? அதற்க்கு ஏன் அம்நோக்காரன் வாய் தொறக்கல..?
இதுவே அம்னோகாரனாக இருந்தால் (மன்னிக்க ம.இ.கா. இல்லை) ரி.ம.1,00,000 கழிவு அவனது பாக்கெட்டுக்குள் போயிருக்கும்!
டேய் UMNO பரதேசிகளா, லிம்மை நோண்டுற வரைக்கும் நோன்டுங்கடா…நாசமா போனவனுங்கள…….!!!!!