ஹாங் காங்கிலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலும் சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் கோலோச்சிய ரன் ரன் ஷா இன்று 107-வது வயதில் காலமானார்.
ஹாங் காங்கில் அவரது இல்லத்தில் குடும்பத்தார் சூழ்ந்திருக்க ஷா அமைதியாகக் கண் மூடினார் என அவரது நிறுவனம், டெலிவிஷன் புரோட்காஸ்ட்ஸ் லிமிடெட்(டிவிபி) ஓர் அறிக்கையில் கூறியது.
மலேசியா திரைவானில் கொடிகட்டி பரந்த மாமனிதர்! இவர் இல்லையேன் மலாய் திபடங்க்களே இல்லை என்றாகியிருக்கும். பல பிரபலங்களை உருவாக்கிய, உருவாக முக்கிய பங்காற்றியவர் இவர். ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் !