பெர்சே என்றதும் அது நடத்திய மிகப் பெரிய பேரணிகள்தான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், பேரணிகள் நடத்தியே எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது என்கிறார் அக்கூட்டமைப்பின் புதிய தலைவர் மரியா சின் அப்துல்லா.
வரும் ஆண்டுகளில், தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை நுணுகி ஆராய்வதும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கம் நடத்துவதுமே தேர்தல் சிரமைப்புக்காகப் போராடும் அவ்வமைப்பின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என்றாரவர்.
மரியா, கடந்த ஆண்டு நவம்பர் 3-இல், அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ. சமட் சைட் அகியோரிடலிருந்து பெர்சே தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
நீங்கள் சொல்லுவது சரி தான். பேரணியை விட மக்களுக்கு விழிப்புணர்ச்சியே தேவை. உங்கள் கடமையைச் செய்யுங்கள். நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்!
பெர்செவில் தேர்தல் ஒழுங்கு கிலுங்கு என்று எது நடக்காவிட்டாலும் இனி பெர்சே தலைவர்களுக்கு பகாதான் கட்சி வழி தேர்தல் சீட்டு உண்டு என்பதை எழுதி வைக்கிறோம்.டதோ அம்பிகாவோடு பெர்சே ரோஜாக் களம்தான்.