பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டைப் பிளவுபடுத்தும் விவகாரங்கள் பெருகிவருவதைக் கவனிக்காது இருந்தால் மலேசியா சின்னாப் பின்னமாகிவிடும் என முன்னாள்- எம்சிஏ தலைவர் ஒங் தி கியாட் எச்சரித்துள்ளார்.
“வாதங்கள்-எதிர்வாதங்களும், வெறுப்புணர்வும், மிரட்டல்களும் கட்டுமீறிச் செல்வதைப் பார்த்து என்னைப் போன்ற பொதுமக்கள் கவலை கொள்கிறோம்”, என ஓங் அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“மெல்லிய சமய நல்லிணக்கம் சிதறிச் சின்னாப் பின்னம் ஆகுமுன் பிஎன் தலவருமான பிரதமர் தலையிட்டுத் தடுக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
நன்றி டத்தோ அவர்களே
நன்றி டத்தோ அவர்களே
திட்டங்கள் சரியாகவே நடக்குது.இந்த மாதிரி விவகாரத்தில் நம் தேனி சாரும் அவரின் தூங்க்கி கொண்டிருக்கும் சிங்கத்தையும் பார்க்கமுடியாது போல.
என்ன கயாம்மு, என்னுடைய கருத்தை வேறொரு பகுதியில் எழுதி இருப்பதை தாங்கள் பார்க்கவில்லையா?
மக்களுக்கு இடையில் இனவெறியை தூண்டிவிட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சுகமாக வாழும் umno காரன்கள் கழுதை தோல் போத்திய புலிகள் .