பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கங்கோங் கீரை தொடர்பில் கிண்டல் செய்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துரைப்பதில் காட்டிய வேகத்தை அல்லாஹ் என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான சர்ச்சையில் காண்பிக்காதது ஏன் என்று டிஏபி வினவியுள்ளது.
“அல்லாஹ் விவகாரம் குறித்து அமைச்சரவை விவாதிக்கத் தொடங்கி 17 நாள்களுக்குமேல் ஆகிவிட்டன.
“ஆனால், ஒரு பொறுப்பான தலைவர் என்ற முறையில் பிரதமர் இன்னும் அவ்விவகாரம் பற்றி எதுவும் பேசாதிருக்கிறார்.
“ஆனால், தமக்கு எதிராக நடத்தப்பட்ட கங்கோங் கீரை ஆர்ப்பாட்டம் பற்றி மட்டும் அவர் விரைந்து எதிர்வினை ஆற்றியுள்ளார்”. டிஏபி-இன் சீ பூத்தே எம்பி தெரேசா கொக் அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறினார்.
விலை வாசி ஏற்றம் கண்டுகொண்டிருக்கிறது அதனை திசை திருப்ப இவனும் அம்னோவும் ஆடும் நாடகம்.இவன் மலேசியர்களுக்கு பிரதமர் அல்ல அம்னோவின் பிரதமர்.
இம்சை அரசன் புலிகேசி 2014 .
ஒரு கேடு கேட்டவன்
கங்கோங் வாடிவிடும் என்பதால் இந்த அவசரம் !
கங்கோங் கீரைக்கு புதிய பதவி உயர்வு [K.G B ] கங்கோங் கோரெங் பெளச்சன்.
கங்க்கொங்க் கீரை ஹலால் என்று சொல்லி , முஸ்லிம் மட்டுமே மேயலாம் என புதிய புத்தாண்டு தலை அங்கம் , சாரி , கால் அங்கம் செய்தி வந்தாலும் ஆச்சரியம் இல்லை , மலேசியா bolih
பொறுப்பான தலைவர் என்று நீங்கள் தானே சொல்லுகிறீர்கள். அவர் சொல்லவில்லையே! ஒன்று சாமி கண்ணைக் குத்தும் கதை. இன்னொன்று மக்கள் கண்ணைக் குத்தும் கதை!