தேசிய வாகனக் கொள்கை- 2014, கார் விலைகள் 20- 30 விழுக்காடு குறையும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் விலைகள் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறையும் என மலேசிய மோட்டார் வாகனச் சங்கம் (எம்ஏஏ) நினைக்கவில்லை.
“கடந்த ஆண்டு இறுதியில், நவம்பர், டிசம்பரில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சில விலையில் ரிம15,000 வரை தள்ளுபடி கொடுத்தார்களே. அதைவிட 20-30 விழுக்காடு பெரிதா?.
“இதெல்லாம் ஒரு தந்திரம். வாகனத் தொழிலில் இது சகஜம்தான்”, என எம்ஏஏ தலைவர் அயிஷா அஹம்ட் கூறினார்.
அப்படியே அவர்கள் விலையை குறைத்தால் ,காரில் நாலு சக்கரம் மட்டுமே மிஞ்சும்
அப்படி கார் விலை குறைந்தால் கார் அம்மனகுண்டியாகா இருக்கும் ஓகே வா !!!!!!!!! பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் . அதை எல்லாம் நம்பிக்கிட்டு நேரத்தை வீணா காதிர் .