2014 பத்திரிகைச் சுதந்திர தரவரிசைப் பட்டியலில் மலேசியா மியான்மாரை விடவும் மோசமான நிலைக்குத் தரம் தாழ்ந்துள்ளது.
ஈராண்டுகளாக, தொடர்ந்து இறக்கம் கண்டுவரும் மலேசியா அப்பட்டியலில் இப்போது 147-வது இடத்தில் உள்ளது.
இந்தத் தரப்பட்டியலைத் தொகுத்த Reporters Sans Frontières (RSF)-அல்லது எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு- மலேசியாவின் இறக்கத்துக்குக் காரணம் எதையும் குறிப்பிடவில்லை.
அம்னோவின் மிக பெரிய மற்றுமொரு சாதனை.
வெட்கமில்லை… வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெடகமில்லை!
ஆட்டிப் படைக்கின்ற அராஜகத்தனத்தைக் கண்டும்
வெட்கமில்லை… வெட்கமில்லை… இங்கு யாருக்கும் வெட்கமில்லை!
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை -இது காகாதிர் காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கின்றது.
இதுவெல்லாம் குப்பை என்று நான் சொல்லமாட்டேன்.
நம்மால் பேபர் எல்லாம் இழுத்து முடுங்க்கொ,அடுத்தவன் செய்தியை காட்டி பிழைப்பு நடத்தும் கேவலம்,அதையும் பல முறை சொல்வர் இந்த செய்தி அவர் சொன்னார் இவர் சொன்னார்.அலுவலகம் இருக்கும் பாதுகாவலான் இருக்காது கமெரா இருக்காது.
பேப்பரை இழுத்து மூடினால் அரசியல் வாதிகளுக்கு விளம்பரம் கிடைக்காது , காரணம் பேப்பர் என்பது அவர்களுக்கு ஒரு மேடை , தங்களின் செய்தியை போட
நிருபர்களுக்கு பணம் தருகிறேன் என்று சொன்னால் போதும் வரிசை பிடிக்க ஆசிரியர்களும் ,நிருபர்களும் தயாராக இருக்க பத்திரிக்கையை ஏன் மூட வேண்டும் ,நாங்கள் தமிழை வளர்க்கிறோம் என்று கூறுவதெல்லாம் வெறும் அம்பக் வார்த்தைகள் , உதாரனத்திற்கு கடந்த ஆறுமாத காலமாக நிருபர்களுக்கும்,ஊழியர்களுக்கும் சம்பளம் போடாமல் டத்தோ ஸ்ரீ பழனிவேல் ,டத்தோ ரமணன் ஆகிய இருவரின் செய்திகளை போட்டு இருவரும் ம .இ.கா தேர்தலில் அமோக வெற்றி பெற வைத்து விட்டு இப்போது டத்தோ சரவணன் , டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் , டி .மோகன் செய்தியை போடுகிறார்கள் , ஊழியர்களுக்கு சம்பளத்தை போடாமல் தினக்குரல் ஆசிரியர் இவனுங்க செய்தி போடுகிறார் என்றால் அவனுங்க காசு கொடுக்காமலா ஆசிரியர் பி,ஆர்.ராஜன் செய்தியை போடுகிறார் , பத்திரிகை யை மூடினால் நிருபர்களுக்கு
நட்டம் இல்லை ஏன் என்றால் அவர்கள் சம்பளத்தை வாங்காமல் அரசியல் வாதி கொடுக்கும் லஞ்சத்தில் வாழுவதால் நட்டம் அரசியல் வாதிக்கும் ஆசிரியர்களுக்கும் தான் , முன்பு எல்லாம் ஏதாவது ஒரு பேரிடர் நடந்தால் உடனே பத்திரிகையில் நன்கொடை வசூலித்து குடும்பத்தை வழி நடத்தும் ஆசிரியர்களுக்கு
பெரிய நட்டமாகி விடும் ,அதனால் தயவு செய்து பத்திரிக்கையை மூட வேண்டாம் நைனா .
நம் நாட்டில் பதிரிகை சுதந்திரம் என்பது உம்னோவுக்கும் உறுப்பு கட்சி களுக்கு மட்டும்தான் மற்றவர்களுக்கு நஹி நஹி வாழ்க மலேசியா ……