அன்வாரின் வாழ்க்கை வரலாற்று நூல் பெரிய புத்தகக் கடைகள் பலவற்றில் கிடைப்பதில்லை

mphஎதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  வாழ்க்கை  வரலாற்றைக் கூறும்  நூலான  “The Evolution of a Muslim Democract: The Life of Malaysia’s Anwar Ibrahim”  கடந்த  ஆண்டு  வெளியிடப்பட்டது.  ஆனல், இந்நூல்  சைட்  மொக்தார்  அல்-புஹாரிக்குச்  சொந்தமான  எம்பிஎச்  புத்தகக்  கடைகளில்  விற்கப்படுவதில்லை.

 

அந்த   நூல்  தங்கள்  கடைகளில்  கிடைக்காது  என்பதை  எம்பிஎச்  புத்தக  நிறுவனமும்  உறுதிப்படுத்தியது.  அதற்கான  காரணத்தை  அது  கூறவில்லை. ஆனால்,  Borders, Kinokuniya  ஆகிய  கடைகளில்  அது  கிடைக்கிறது.