டிஏபி-இன் சிபூத்தே எம்பி தெரேசா கொக்கின் அலுவலகம் செல்லும் படிக்கட்டுகளில் சிவப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டிருந்தது.
காலை 9 மணிக்கு அலுவலகம் வந்த பணியாளர் ஒருவர் இதைக் கண்டு தகவல் தெரிவித்தார். இறந்த கோழி ஒன்றும் கூடவே கொக்கின் உருவப்படம் அங்குக் கண்டெடுக்கப்பட்டன.
கொக்கைத் தொடர்பு கொண்டபோது, “இது திட்டவட்டமாக என்னைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்தான்”, என்றார்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.இன்னும் எவ்வளவோ நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள். இன்னொரு மே 13 க்கு இது போன்ற செயல்கள் ஆரம்பகட்டம் — இன்னொரு கலவரம் நடந்தால் மலாய்க்காரன் அல்லாதார்கள் ஜாக்கிரதை. எல்லா அதிகாரங்களும் இவங்கள் கையில்,
இந்நாட்டில் சட்டம் எலோருக்கும் சமம் .எனவே சட்டம் தன் கடமையை நடுநிலையாக செயல்படுத்தவேண்டும் .இன ,மத ,வர்ணம் வாரியாக செயல் படக்கூடாது. இன அரசியலில் எந்த ஒரு நாடும் வென்றதாக சரித்தரம் கிடையாது .தலைக்குமேல் வெள்ளம் போவதற்குமுன் அதை தடுக்க முயலவேண்டும் .அதுதான் புத்திசாலித்தனம்.
தெரசா கொக்கை அறிவு கேட்டத்தனமாக தொடர்ந்து சிறுமைப் படுத்துவதன் மூலம்,காஜாங் இடைத்தேர்தலில் எதுரொலிக்கும், மசீசா வைப்புத்தொகையை இழக்கும்,டத்தோஸ்ரீ அன்வாருக்கு 80 விழுக்காடு வாக்குகள் கிடைப்பது நிச்சயம் என்று காஜாங் வட்டாரத்தில் மிகவும் செல்வாக்குமிக்க டத்தோ ஊஜாங் பாகோங் 90வயது ஊறுகிறார்,1970ஆம் ஆண்டுகளில் அப்போதைய சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோ ஹருண் இட்ரிசின் வலதுகரமாக திகழ்ந்தவர்!
பெரானி பிக்கின் பிரானி தங்கோங்,இதுக்கு பின்னே நிச்சசயம் ஒரு பெண் இருப்பாள்.இன்ராப்பை தவிர வேறு யாராலும் இந்துவை காக்க முடியாது.ஒருவர் சொல்றார் இந்துவை காக்க நிரையபேர் இருகின்றனறாம்.நாராயண நாராயண.
எப்படி செய்தால் ஏண்டா மார்கெட்டில் கோழி விலை ஏறாது ? லூசு லூசு !