அமைச்சரவையில் மீண்டும் சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மசீச அவசரப் பொதுக்கூட்டம் அவசரம் அவசரமாகக் கூட்டப்படுவதாகக் கூறப்படுவதை கட்சித் தலைவர் லியோ தியோங் லாய் மறுத்தார்.
“நாங்கள் அமைச்சரவையில் சேர்வதற்கு அவசரப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. சீனர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது. அதுதான் காரணம்”,என்று லியோ வலியுறுத்தினார்.
போட்டு வாங்கும் கதையோ,நடக்கட்டும்2,நாராயண சமா்பணம்.
அப்புறம் என்ன முடிக்கு நீர் கூடினாய் . சும்மா வெட்கப்படாமல் சொல்லு மாமு .
அரசியலில் இது எல்லாம் சகஜம் நைனா .