மஇகாவை பிஎன்னிலிருந்து வெளியேறச் சொல்லவோ, குறைகூறவோ இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்திக்கு உரிமை கிடையாது என மஇகா தலைமைப் பொருளாளர் எஸ்.முருகேசன் காட்டமாகக் கூறியுள்ளார்.
“அவர் இந்திய சமூகத்துக்குச் சேவையாற்றத் தவறி விட்டார், இப்போது அரசாங்கத்தை விட்டும் விலகி விட்டார். எங்களை பிஎன்னிலிருந்து விலகச் சொல்லவோ, விரல் நீட்டி எங்களைக் குற்றம் சொல்லவோ அவருக்கு உரிமை இல்லை”, என்று முருகேசன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
வேதமூர்த்தி பத்திரிகை அறிக்கைகள் விடுப்பதை நிறுத்தி இந்திய சமூகத்துக்குச் சேவையாற்று வழிவகைகளை ஆராய வேண்டும் என்றவர் குறிப்பிட்டார்.
அதானே! உங்களுடைய உரிமையைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா! முதலில் நீங்கள் சேவை ஆற்றும் வழியைப் பாருங்கள்!
தலைமைப் பொருளாளர் எஸ்.முருகேசன் ஏன்
இந்த கோபம். வேத
அப்படி
ஒன்றும்
தவறாக சொல்ல வில்லை.
மலேசியா இந்தியர்களின் அடிமை விலங்கை உடைத்து எறிந்தவர் . தமிழர்களின் தன்மானத்தை தட்டி எழுப்பியவர் . உங்களை போன்ற அடிவருடிகளுக்கும் அமாம் சாமிகளுக்கும் சமுதாயத்தை ஏமாற்றும் படித்த முட்டாள்களும் இருக்கும் வரை நமது சமுதாயம் தலைநிமிரமுடியாது.
இது வேதா சொல்லும் வார்த்தை இல்லை டா மடையா…மக்கள் சொல்லும் கட்டளை ….
திரு முருகேசன் அவர்களே…. தயவு செய்து சுயநலமாக சிந்திக்காமல்..கொஞ்சம் சரித்திர பின்னணியில் பொது நலமாகவும் சிந்தியுங்கள்.. மதிப்பிற்குரிய வேதமூர்த்தி அவர்கள் கூறியது முற்றிலும் நியாயமானதே … அவர் வீரர் …உண்மையான தலைவர்.. மக்களுக்காக நீங்கள் எல்லோரும் போராடிக்கொண்டிருக்கும் பதவியையும் துறந்து ..இன்னமும் நம் சமூகத்திற்காக குரல் கொடுக்கிறார் … தயவு செய்து இனிமேலாவது உணர்ந்து தெளிந்து நம் மக்களுக்காக சுயநலமில்லாமல் போராடுங்கள்.. ம இ க வேண்டாம் என்று இந்திய மக்களே தேர்தலில் நிரூபித்து விட்டார்கள்…இன்னும் என்ன… தயவு செய்து திரு வேதாவை குறை சொல்லாமல்..அவர் சொல்வதை கேட்டு நடங்கள்…புண்ணியம் .
ம இ கா பொருளாளர் சொல்வதுதான் சரி. தொடரட்டும் உங்கள் செம்மையான நாக்கு விசிறும் வேலை….. இதையாவது சரியாக செய்யுங்கள்….
நாற்காலி சுகம் கண்டவர்களாயிற்றே மா இ கா வினர்!!!! தமிழர்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கென்ன. சுயநலயோக்கியர்கள் அல்லவா இவர்கள். பாரிசானை விட்டு வெளியேறுவார்களா ஆறுமுகம் அவர்களே..
உண்மைதான் திரு,முருகேசன் அவர்களே. வேதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது “அம்னோவில்” இருந்து வெளியேறச் சொல்வதற்கு. 56 ஆண்டுகளாக அடிமைக்கோலத்தில் இருக்கும் உங்களை உரிமை கோலத்திற்கு வரச்சொன்னால் எப்படி மாமா ஈஈ காகா வால் வெளி யேற முடியும்? மலேசிய இந்தியர்கள் அம்னோவுக்கு அடிமை என்று ஓலை எழுதி கொடுத்து விட்டீர்களோ? தற்பொழுது ம.இ..கா. பணப்பெட்டி சாவியும் உங்கள் கையில். தொடரட்டும் அடிமைக்கோலம்.
உனக்கு என்ன அருகதை இருக்கிறது ,நஜிப்பே உங்களை வெளியே போக சொன்னாலும் நீங்களா…………………
ம ஈ கா உறங்கியது போதும் . தைரியமாக பேசுபவனே தலைவன் . எதற்கும் தலை ஆட்டுபவன் தலைவனா ? ஆவேசம் வேண்டாம் ,தைரியம் வேண்டாமா ? உரிமைக்குரல் கொடுக்க தயங்காதே தமிழா !
ஆமாம் அம்னோகாரன் பேய் அறைச்சல் விட்டாலும் , கையில் முத்தம் அல்லவா கொடுப்பிர்கள் !
எங்களை பாரிசானில் இருந்து விலக சொல்ல இந்த வேதா யார் ?
அடிமை சுகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குதான் தெரியும்.
குத்து வாங்கினாலும் அது தேன் போல இனிக்கும்.
ஏன் அய்யா வாயை கொடுத்து எதையோ புன்னாகிட்ட கதையா இருக்கு,மக்கள் கொதிச்சுபோய் இருக்காங்க.நஜிப் இருக்கும் நிலையில் இப்போ தமிழா் வோட் போடுரோம் ம.இ.க வை பி.என்னில் இருந்து விரட்டினால் என்று குறல் கொடுதால் உம்மை போன்றோா் நிலமை என்னவாகும் நினைத்துபாறும்.நம்ம ஆல் அரசியலா யோசிச்சா உம் கதி அரோகரா தான்.காலம் மாருது கருத்து மாருது நாங்களும் மாறுவோம்.நாராயண சமா்பணம்.
ஹா..ஹா..என்ன வேடிக்கை இது?முன்பு தைரியம் இருந்தால் வெளியேறு …பதவி விலகு என்று காட்டு கூச்சல் போதுவது….அறிக்கை விடுவது …சவால் விடுவது …இப்போ அதை செய்து விட்ட பின்பு ,நீ யார் ….என்று கேள்வி கேட்பது?அப்போது அதை சொல்ல அவர்களுக்கு என்ன உரிமையுண்டு?அதே தேவலாம் இதை விட…இவர்கள் நிறைய சேவையாற்றி விட்டார்கள் அதனால் தான் பேசுகிறார்கள்.அதிலும் காட்டமாக …..புகையில் கண்ணெல்லாம் எரிகிறது..
மானம் உள்ளவர்களுக்கு உரைக்கும்! அதையெல்லாம் விற்று தின்னவங்க்களுக்கு? என்ன எதை சொல்ல! தன பாக்கெட் நிறைத்தால் சரி! சமுதாயமாவது? கத்தரி காயாவது? போங்கடா போங்கடா நீஎங்க்கலும் உங்க ம.ஈ.கா.வும். மானம் ஈனமற்ற காங்கிரஸ் என்று வைத்து கொள்ளுங்கள். பொருத்தமாக இருக்கும்.
எங்கே மலாயா காரன் உதைகமாட்டானா என்று ஏங்கும் தலைவர்கள் உண்டு . மலாயா காரன் அடித்த்தால் கண்டிப்பாக பதவி உண்டு. அடிக்கிற கைதான் அணைக்கும் .
காஜாங் பொது தேர்தல், தெரியுண்டா உங்களுக்கு விடை. முட்டாள் பசங்களா ……
முருகேசன் , ம.இ.கா காரன் என்றாலே எல்லோரும்
முகம் சுளிக்கிறார்கள் ,மடையர்கள் இருக்கும் கட்சி
அதே வேலை தன் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு சொத்து
சேர்க்கும் கட்சி என்று கோப்பி கடையிலும் ,தெருஒரங்கலிலும்
பேசுவதற்கு காரணம் உங்கள் சாதனை தலைவர் அடித்த்
கொள்ளை ,அதை தொடர்ந்து நீங்களும் அடிக்கிறீர்கள் கொள்ளை , அடி நைனா , அடி நைனா யாருடைய பணம் ,
நீங்க bn விட்டு வெளியேறி விட்டால் வேதா மீண்டும்
bn கட்சியில் சேர்ந்து கொள்ளை யடிப்பான் ,அரசியலில் இது
எல்லாம் சகஜம் நைனா. பேசாம அவனவன் உழைப்பை முறையாக செய்தால் முன்னேறலாம் .நைனா . ,
வேதா மட்டும் தான் இந்தியர்களுக்கு சேவை செய்ய வேண்டுமா?
நீங்கள் என்ன புண்டுங்கிறீங்க? MIC MIC என்று கூறிக்கொண்டு என்னடா செய்தீங்க?
கூறு கெட்ட சுயமரியாதை இல்லா ஊ….கள்.
முருகேசா மூடிக்கோ வுன்வாயை !!!
எதுவாயினும்,பிறா் மனைவி,பிள்ளைகளை தெருவிற்கு இழுத்து அசிங்கபடுத்துவது நாகரீகம் இல்லை தோழா.யாறுக்கு பதவி ஆசை இல்லை,இங்கே மக்கள் ஆதங்கம் அவன் சம்பாரிக்கிறான்,இவன் கொள்ளை அடிக்கிறான்,சொத்து சேக்குரான்,பெட்டி-பெட்டியா வாங்கிறுப்பான் தொண்டன் என்ன இழிச்சவாயனா இதையெல்லாம் பாா்கும்போது இங்குல்லவா சம்பாதிக்க முடியாம தவிப்பதாக தொியுது,நாராயண நாராயண.