முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம், தம் “கட்சிக்காரர்களுக்கு” சிலாங்கூரில் அரசு நிலங்களைப் பெற்றுத்தர பிகேஆரின் ஆதரவை நாடினார் என்று கூறப்படுவதை மறுத்தார்.
பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி அம்பலப்படுத்திய மின்னஞ்சல்கள் தொடர்பில் விளக்கமளித்த ஜைட், அந்த நிலங்கள் அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமானவைதான் என்றும் அவற்றை மேம்படுத்துவதற்கு உரிமம் பெறுவது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது என்றும் அதற்குத்தான் அவர்கள் தம் உதவியை நாடினார்கள் என்றும் சொன்னார்.
இது ஒன்றும் நிலத்தைப் பெற ஆதரவு தேடுவது ஆகாது என்றாரவர்.
யாா் நடத்தினாளும் மலாய்காரணுக்கு நன்மையையே செய்வீா் நீ ஒரு நல்ல தலைவன்.வருந்துகிரேன் இல்லையே ஒருவன் எம்மவா்க்கு உன்னைபோல்.ச.சாமிவேல் இருந்தாா் நிரைய கோலேஜ்களை கட்டிவிட்டாா் அது இப்போ நம் பிள்ளைகளை கல்விகட்க பயன்படுகிறது.அரசியல்ல யாறும் உத்தமன் இல்லை.லங்காவி எப்படி ஒருவனுக்கு சொந்தமானது.நாராயண சமா்பணம்.