மலேசிய விமான நிறுவனம் (எம்ஏஎஸ்), தேசிய விமானப் பணியாளர் சங்க(நுவாம்)த் தலைமைச் செயலாளரையும் மேலும் மூன்று விமானப் பணியாளர்களையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.
நுபாம் நேற்று ஓர் அறிக்கையில் இதைத் தெரிவித்தது. நுவாம் பேரணி ஒன்றில் கலந்துகொண்டதற்காகவும் தொழிற்சங்க சுற்றறிக்கை ஒன்றை அனுப்ப எம்ஏஎஸ் மின்னஞ்சலைப் பயன்படுத்தியதற்காகவும் தலைமைச் செயலாளரும் 25 ஆண்டுகளாக தலைமை விமானப் பணியாளராகவும் பனீயாற்றி வந்த முகம்மட் அக்ராம் பதவிநீக்கப்பட்டார் என்று அது கூறிற்று.
ஆனால், புத்ரா ஜெயாவில் மனிதவள அமைச்சுக்கு வெளியில் பேரணி நடந்த நவம்பர் 27 அக்ராமின் ஓய்வுநாளாகும்.
எம்ஏஎஸ், பேரணியில் கலந்துகொண்ட மேலும் மூன்று விமானப் பணியாளர்களையும் நீக்கியுள்ளது. அம்முவரும் மருத்துவ விடுப்பில் இருந்தபோதுதான் பேரணியில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
புறப்பட்டு 10 நிமிடத்தில் மீண்டும் தரை இறங்கும் விமானங்கள் அதிகமாக காண முடியும் !
ஆனால் இதனாலெல்லாம் மாஸ் விமானம் நட்டத்தில் ஓடுகிறது என்று நீங்கள் இதுவரை சொல்லவில்லையே! அதையாவது சொல்லுங்கள்!
நான் ஒரு விமான பொறியியலாளன் – MAS ல் நடப்பது எல்லார்க்கும் தெரியும். அவ்வளவும் ஊழல். அங்கும் எங்கும் போல் ஜால்ரா போட்டால் வாழ்வு ஓகோ என்று ஓடும் இல்லையெனில் தற்போது உள்ள மலாய்க்காரங்கள் இன வெறியுடன் மற்றவர்களை நாச மடித்து விடுவான்கள்.ஒருகாலத்தில் இவன்களை விரல் விட்டு என்னலாம் ஆனால் இன்று எல்லாமே இவங்கள் தான் — பிறகு என்ன எதிர்பார்க்க முடியும். செய்வதெல்லாம் மற்றவர்கள் ஆனா பேர்போடுவது எல்லாம் இவன்கள். அத்துடன் இலவச பிரயானத்திர்க்காக பணக்கார மலாய்க்காரன் கள் இதில் வேலை செய்கின்றனர்- அதிலும் விமான பணிப்பெண்கள் எல்லாமே இவள்கள் தான் . விமானிகளும் இவன்களே-தரம் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.இது தான் தற்போதைய மலேசியாவின் நிலை.