அணைக்கட்டுகளில் நீரின் அளவு குறைந்து வருவதால் கிள்ளான் பள்ளத்தாக்கில் மேலும் 2.2 மில்லியன் பேர் நீர்ப் பங்கீட்டை எதிர்நோக்குவர்.
“இதனால், கோம்பாக், கோலாலும்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோலா சிலாங்கூர், ஹுலு சிலாங்கூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 260 பகுதிகள் பாதிக்கப்படும்”, என ஷபாஸ் செயல்முறை இயக்குனர் (நடவடிக்கை பிரிவு) இன்று புத்ரா ஜெயாவில் இதைத் தெரிவித்தார்.
மாதம் மும்மாரி மழை பெய்யும் நாட்டில் மக்களின் அத்தியாவசிய தண்ணீர் பங்க்கீடா ?அம்னோவின் திட்டமிடல் ஊழல் தவிர வேறொன்றுமில்லை !