பிரதமர் ஆகும் முயற்சியில் தோல்வி கண்ட எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் இப்போது சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு எதுவும் செய்வார் என்று அம்னோவின் தலைமைச் செயலாளரும் அமைச்சருமான உத்தமபுத்திரன் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார்.
மந்திரி புசார் ஆக வேண்டும் என்ற தமது இலட்சியத்தை அடைவதற்கு அன்வார் கட்சி உறுப்பினரும் காஜாங் சட்டமன்ற உறுப்பினருமான லீ சின் செயேயை சட்டமன்ற பதவியிருந்து விலக வைத்தார்.
“பிரதமராக முடியவில்லை என்றால், மந்திரி புசாராவது போதுமானது என்று அன்வார் நினைக்கிறார். அவருக்கு இப்பேற்பட்ட தனித்தன்மை பிரச்னை இருக்கிறது. தயவு செய்து சிலாங்கூரை அன்வாரிடமிருந்து காப்பாற்றுங்கள்”, என்று அட்னான் இன்று காலையில் புத்ராஜெயாவில் வேண்டிக் கொண்டார்.
இதுக்கு எல்லாம் போய் அலட்டிக்கலாமா! அரசியல்வாதினா இப்படி ஒரு ஆசை இருக்கத்தான் செய்யும்! எங்க ஆசாமிங்க செனட்டர் ஆகனும்னு என்னமா குதிக்கிறாங்கன்னு பார்க்கிறிங்க தானே!
ஐயகோ !!! கோலாலம்பூரையும் காப்பாத்துங்கோ என்று கத்த வேண்டும் போல இருக்கிறது இவரின் ஓலம். எதோ காரணத்தால் முன்பு அமைச்சர் பதவியில் இருந்து தூக்கபட்டவர் கோலாலம்பூர் சிக்கல் சரிப்பா சிரிக்க சிலாங்கூர் மாநில சிறப்பான எதிர்க்கட்சி ஆட்சிக்கு புத்தி சொல்ல வேண்டியதில்லை. பாகாதான் கட்சிக்கு நிர்வாக ஆளுமை தெரியும். தேசிய அரசியல் நீரோட்டத்தில் எதை போட்டு எதை எடுக்க வேண்டும் என்று அன்வாருக்கு தெரியும்.
இதைதான் நஜிப்பும் இன்னும் இரண்டு மாதத்தில் அமைச்சரவை மாற்றம் செய்ய போகிறார் ..நாங்கள் முட்டி மோதி அழ முடியுமா?
அன்வார் பிரதமர் ஆகும் முயற்சியில் தோல்வி கண்டார் என்பது என்ன உலக அவமானமோ ? 52 % சகிதம் மக்கள் வாக்கை பெற்றதால் அவரும் ஆளும் அரசியல் தலைவர்தான் ..எலிகள் பூனைகள் புத்தி சொல்லும் அளவிற்கு அன்வார் இல்லை.
அம்நோவில் மகாதீர் தோற்ற போது அம்னோ பாரு அமைத்து அப்படியே மலேசியா மக்களை வாயில் போட்ட போது நீ எங்கு இருந்தாய்? அது ஒரு வகை மகாதீர்சியம் அட்டகாசம் ..அரசியலில அவர் ஆடாத ஆட்டமா?
அரசியலில் மனித ஆளுமை மக்கள் நன்மைகே ..மாக்கள் கூட்டம் காலம் போய் விட்டது …கோலாலம்பூர் ஜாலான் அமபாங் 50 ஆண்டா திருத்த முடியல /ஜாலான் புடுவ போய் பார் / ஜாலான் பெகேளிங்க ஒரு சுத்து சுத்தி பார். பிரிக் பீல்ட பரந்து பார். உனக்கு உன்னை புரியும் யாரை காப்பாத்த யார் சத்தம் போட வேண்டும்.????? என்று.
சரியான அடி கொடுத்தீங்க பொன் ரங்கன் இவன் UMNO சாகும் நாட்களை மக்கள் 99 சதவீதம் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணராமல் உலருகிரான்கள் இவனும் மீட்டர் ரெடேர் கல்வி தகுதியில்லா அமைச்சனும்
பயத்தில் ஏதோதோ உளறுகிறான்.
எல்லோறும் ஆலோசகா் பொருப்பேற்ற பின் ஆலோசனை கூறி கட்சிக்கு வழிகாட்டி உதவுவர்,ஆனால் ஏன் மீன்டும் பதவி ஆசை.ஆலோசகா் தகுதி மிக உத்தமமான அந்தஸ்து.சீனா்களுக்கு திருப்திபட விளங்கும் வன்னம் விளக்கவில்லை தவாினால் விபரீதம் மிக மோசமாக இருக்கும்.பினாங்கை கைபற்ற பேராசையால் ,இழந்தனா் சீனா் ஆதரவை,டி.ஏ.பி டிபாசீட்டை இழந்த சரித்திரம் நாடே அறியும்.எப்படி பாக்காத்தான் சம்மதித்தது.எம்.பி காலீட்டை எதிா்தால் விளைவு சாதகமாக இருக்கும் என்று எதிா்பாா்க முடியாது போல் சூழ்னிலை,பொருத்திருந்து பாா்போம் ஆண்டவன் யாா்பக்கம் என்று,நாராயண சமா்பணம்.
வாய மூடிக்கிட்டு முடிஞ்சா களத்தில் குதிங்கப்பா சும்மா பயத்தில் உளறாதிங்க .
உத்தமபுத்திரன் தெங்கு அட்னான் முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் கெட்டிக்காறர் !
செருப்பால அடி
பயம் வந்துடுச்சுடா உனக்கு… நீ செஞ்சா நல்லது… மற்றவங்க செஞ்சா கெட்டதோ? முடிந்தது உங்கள் ராஜ்ஜியம்…
ஐயோ, மலேசியாவை காப்பாற்றுங்கள் !!
டேய் திருட்டு முதேவி! சிலாங்கூரை காப்பாற்றவும் எங்களுக்கு தெரியும்! நீ உன் திருட்டு சொத்தை காப்பாற்ற வழி தேடுவதும் எங்களுக்கு தெரியும்!
எதற்கு ஐயா இவ்வளவு ஆவேசம் .. தமிழனுக்கு அழகு தமிழ்தானே .. அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது … உணர்ச்சி வசப்படாமல் கருத்து எழுதுங்கள் …
சிலாங்கூரை காப்பாற்று எனும் வாசகம் சொல்ல அட்ணானுக்கு தகுதி இல்லை உன்னை தான்,அச்சமூட்டி எச்சாிக்கை செய்தால் தெரேசா கோக் பயப்படுவது சகஜம் தான்,லிம் குவான் எங் நான் சாமி இல்லை என்று பல்டி அடிப்பதும் சகஜம் தான்.இந்துவை போல் உலகில் நிரைய நாடுகளில் மலாய் காறர்கள் வாழ்கின்றனா் மறவாதீர்.அதேபோல் நம் கடவுலால் தண்டிக்க பட்டவன் தான் இந்த அன்வா்(கோவிலில் மணி அடிக்ககூடாது என்றவன் மறவாதீா்).நமக்காக போராடிய தலைமையை இன்ராப்பை அதன் கொள்கையை அலட்சிபடுத்தியவன் ஏற்றுக்கொள்ள மறுத்தவன்,இன்றுவறை.எல்லா அரசியல் வாதியையும் காணலாம் காஜாங் தெறுவில்,வீதியில்.காஜாங் மக்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொள்ளும் நேரம்.சியாப்பா சொக்கோங் கீத்தா,கீத்தா சொக்கோங் டீயா.வாங்கி கொண்டு ஓட் போடுங்க.நாராயண சமா்பணம்.
அடுத்த திட்டம் எங்கே எப்போது கோழி பழியா சாயம் வீசலா,அல்லது வேறு ஏதும் புது பயமுருத்தல்,அன்வறுக்காக உயிர் கொடுக்க மீன்கள் நிரைய காத்திருக்கு,நாராயண நாராயண.
இவனுங்கள் எப்படி தேர்தலில் ஜெயித்தான்கள் என்றுதான் எல்லாருக்கும் தெரியுமே>
அண்ணன் எப்போ சாவான் தின்ன எப்போ கிடைக்கும் என்று காத்திருக்கும் எட்டையப்பன்கள் நம் கூட்டத்தில் அதிகம் உருவாகிவருகிறார்கள்.இந்நிலை நீடித்தால் நம்மின அழிவுக்கு நாமே காரனமாவோம்.
பாரிசான் துரோகிகள் உத்தமன் போல் பேசுவானுங்க,முதலில் பாரிசானிடம் இருந்து மலேசியாவை காப்பற்ற வேண்டும் பிறகு மஇகாவிடமிருந்து இந்தியர்களை காப்பற்ற வேண்டும்.
ம இ க 60 சதவித ஒட்டு பி என்னுக்கு கிடைக்கும் என்று நம்ம இன தொரோகி சரவணன் சொளிவிட்டார்
அல்லாம் அவன் செயல்
அன்வர் முதல்வர் ஆனால் உமக்கு என்ன .