காஜாங் இடைத் தேர்தலில் பிஎன் எதிரணியைத் தாக்கிப் பரப்புரை செய்யும் ஆனால், “தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசாது” என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்று கூறினார்.
பிஎன் தலைவர்களுடன் இரகசிய கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முகைதின், பரப்புரை செய்கையில் பிஎன் கூட்டணி “கண்ணியமாக நடந்து கொள்ளும்” என்றார்.
“ஆனால், எதிர்தாக்குதல் நடத்துவோம். எதிரணியினர் சொல்வதற்குப் பதில் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் எங்களைப் பலவீனமானவர்கள் என்று நினைப்பார்கள்”, என்றாரவர்.
தனிநபர் தாக்குதல் செய்வோம் என்று முன் அறிக்கை செய்து விட்டு இன்று பின்வாங்கும் அம்னோ தலைவர்களே, அந்த அம்பு திரும்பி வந்து தாக்கும் என்று அறிந்துக் கொண்டீரோ? போங்கடா நீங்களும் உங்கள் சாக்கடை அரசியலும்.
இந்த மஹா மட கல்வி அமைச்சன் சொல்வது பொய் இப்பொழுது பின்னால் விளையாடும் கேஸ் ரெடி பண்ணி கொண்டுவருவது மக்கள் அறிவர்கலடா மட மூட அமைச்சனே
அரசியலில் என்னா பேசுறாங்கனு புறிய மாடேங்கிறது . ஒரு மாதம் அமைச்சு வேலைகள் செய்யாமல் அன்வாரை தாக்குவதே வேலையாக வேலையாய் போச்சி .எங்கே போய்h முட்டிக்கொள்ளுவது.
கெடா சிம்பாங் லிமா இடைத்தேரலில் தோற்றது நினைவில்லையா ?