பிஎன், 13வது பொதுத் தேர்தலில் பிகேஆருக்கு வாக்களித்ததை எண்ணி வருத்தப்படும் காஜாங் வாக்காளர்களை அடையாளம் காண்பதில் முழு மூச்சாக ஈடுபடும் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.
பிகேஆரின் லீ சின் சே-யைத் தேர்ந்தெடுத்த அவ்வாக்காளர்கள், அவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்கு வழிவிட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததை நினைத்து கொதிப்படைந்து போயிருப்பதைத் தாம் நேரில் கண்டறிந்திருப்பதாக ஜாஹிட் கூறினார்.
“காஜாங் என் வட்டாரம். நான் இங்குதான் வசிக்கிறேன். அதனால், (வாக்களித்ததை நினைத்து வருத்தப்படும்) இந்தக் கூட்டத்தை வளைத்துப்போட முனைவோம்”,என்றாரவர்.
நங்கள் (ம இ க ) வருத்தபடாத முதியோர் சங்கம்…
என்ன நடந்தாலும் மக்கள் பி.என்னுக்கு போட மாட்டாா் வோட்,இவா்கள் செய்த அட்டூழிய செயலை இன்னும் மரக்கவில்லை மக்கள்,பினேங்கில்,மே 13(2),நீா் மே 13,பற்றி பேச2,அதற்கு ஏதேனும் கைமாறு செய்ய ஆதிகுரங்கை தூண்டுவது போல் இருக்கு கவணம்.நீா் பயமுருத்துவது ரோம்ப காமுடியா இருக்கு,நாராயண நாராயண.
இவன் தொல்லை தாங்க முடியல இறைவா,அடங்குடா சுழியம் !
“வருத்தப்படாத இனவாத இயக்கம்” வருத்தப்படுபவர்களைக் தேடிப்பிடித்து குறி வைப்பதில் வல்லவர்கள். இக்காரியங்களை செய்வதற்காகவே பயிற்சி அளிக்கப் படுகிறதாம். குறுக்கு வழி இவர்களின் “தண்ணீ” வழி.