பெய்ஜிங் நோக்கிப் பறந்து கொண்டிருந்த மலேசிய விமான நிறுவனத்தின் (எம்ஏஎஸ்) விமானமொன்று காணாமல் போனது.
இரவு 12.41-க்குக் கோலாலும்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவ்விமானத்துடன் பின்னிரவு 2.40-க்குப் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை என அவ்விமான நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
B777-200 ரக விமானமான அதில், இரு குழந்தைகள் உள்பட 227 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்தனர்.
கோலாலும்பூரிலிருந்து புறப்பட்ட 2 மணி நேரத்துக்குப் பின்னர் அவ்விமானம் காணாமல் போனதாக பிபிசி கூறியது. சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் வியட்நாமுக்கு உயரே பறந்துகொண்டிருந்தபோதுதான் அது காணாமல் போயிற்று எனத் தெரிவித்தது.
மக்களின் கவனத்தை திசை திருப்பும் இன்னொரு சதியோ ????
ஜெட் விமான எஞ்சின் அப்பொழுது காணாமல்போனது இப்பொழுது mas விமானமே காணமல் போய்விட்டது .எல்லாமே umno காரன்கள் ஆட்சியில் சகஜம் தான் ???
காணாமல் போன மாஸ் விமானத்தின் பயணிகள் அனைவரும் எவ்வித உயிர் சேதம் இல்லாது இருக்க இறைவனை பிரார்த்திப்போம்….
இது சதி என்று சொல்ல முடியாது–எனினும் முடிவு தெரிந்த பின் பேசுவது தான் சிறந்தது
எதுக்கு எதுக்கு அரசியல் நடத்துவது என்று சில நாதேரிகளுக்கு தெரியவில்லை . தற்பொழுது உள்ள தகவலின் படி அந்த விமானம் வியட்நாம் கடல் பகுதில் விழுந்து உள்ளது .அதில் உள்ள பயணிகளின் நிலையை எண்ணி வருத்தமாக இருக்கிறது .கடவுளிடம் பிராத்தனை நடத்துவோம் .
உலக மக்களின் கவனத்தை ஒரு நொடியில்
திசை திருப்பி விட்டார்களே .. பாதித்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..
விமான விபத்தை அரசியலாக்க வேண்டாம். பாவம் பயணிகள். அவர்களுக்காக இறைவனை வணங்குவோம்.
அன்வார் வலக்கை திசை திருப்பிய நாடகமா? ,பொறுத்திருந்து பார்ப்போம்.
பலர் விமர்சித்துள்ளது போல், இப்படியுமா அரசியல் நடத்துவார்கள் என்று வியக்கிறேன். இது அரசியல் சதிஎன்றால் என்னால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. எது எப்படி இருப்பினும், இறுதி செய்தி ‘விமானம் அவசரமாகவும் எவ்வித சேதமுமின்றி தறை இறக்கப்பட்டது ‘ என்று வரவேண்டுமென்று இறைவனை நோக்கி மன்றாடுவோம்.
மிக மோசமான ஒரு விபத்து. இறைவா! இவர்களைக் காப்பாற்று என்று சொல்லுவதைத் தவிர வேறு வார்த்தை இல்லை. மனம் கசிகிறது.
ஏன் விமானத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று குறு மூட்டை தனமா பேசாதே
நாடே கவலைல இருக்கு
. நீங்க எல்லாம் அரசியல் பேசுறிங்க.
காணமல் போனவர்களுக்கு
கடவுளை
வணங்குவோம். அவற்றை விட்டுவிட்டு தேவை அற்ற
பேச்சு வேண்டாம்.
என்ன கவலை…………..!!!!!!!!!
விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க இறைவணை பிராதிப்போம்.
நல்ல செய்தி வரும் என் காத்திருப்போம் . . . .
யாரும் அரசியலே பற்றி பேச வேணாம் …. தயவு செய்து அவேர் மிடும் வர வேணும் என்று வேண்டிகொளுவோம் கடவளே ..!!!
அரசியல் மதம் இனம் வேறுபாடுகளை தூக்கி எரிந்துவிட்டு மலேசியர்கள் அதைவிட மனிதநேயம் உள்ளவர்கள் என்ற அடிபடையில் அனைவரும் காணமல் போன விமானத்தில் இருக்கும் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்காக இறைவனிடம் பிராத்தனை நடத்துவோம் .அணைத்து இந்து ஆலயங்களிலும் பிராத்தனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் .மலேசியா இந்து சங்கம் இதைப்பற்றி அறிக்கை வெளியிட வேண்டும் .
பாதிக்கப்பட்டவர்களின் மன உணர்வுகளுக்கு மதிபளிபோம் .
அனைவரும் நல்லபடியாக நாடு திரும்ப வேண்டும்.
அனைவரும் மீண்டு வரவேண்டும் என்று, அனைவரும் பிராத்திப்போம் .
செம்பருத்தி வாசகர்களின் வேண்டுதல் பலிக்க வேண்டும்.
GOD HELP
இது அம்னோவின் சதி வேலை
;அம்மா; பயப்பட வேண்டாம் கண்டிப்பாக பாதுகாப்பாக விமானம் நாடு திரும்பும் நம்மக்கள் இறைவனின் அருளால் நாடு திருபுவர்கள்
காணமல் போன எல்லா பயணிகளும் நலமாய் திரும்ப என் இயேசுவை
பிராத்திக்கின்றேன்.ஆமென்.
அவர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் நாம் நாடு திரும்பி வருவார்கள்.அனைவரும் இறைவன்மிது நம்பிகை வையுங்கள் .அதை விட்டு புட்டு கண்ட முதேவிகல் அரசியல் பேசுது.
MH370 காணமல் போனது பற்றி நெறைய பேசற இந்த அரசு, ஏன் ஸ்ரீ லங்கா வில் தமிழர்கள கொள்ளும்போது எதுவேமே பேசல