தம் கணவரும் பிகேஆர் நடப்பில் தலைவருமான அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்புக் குறித்து நீண்டகாலம் வருத்தப்படுவதை விடுத்து அடுத்து செய்ய வேண்டியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என பக்காத்தானுக்கு அறிவுரை கூறியுள்ளார் பிகேஆர் தலைவர் வான் அசீசா வான் இஸ்மாயில்.
“கண்ணீர் தற்காலிகமானதே; கண்ணீரைத் துடைத்துவிட்டு அடுத்துச் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்”, என இன்று ஷா ஆலமில் பக்காத்தான் ரக்யாட் மாநாட்டில் சுருக்கமாக உரையாற்றியபோது அசீசா குறிப்பிட்டார்.
சோதனைகள் வந்துகொண்டேதான் இருக்கும். சோதனையில் தோல்வி கண்டால் போட்டி அதோடு முடிந்துவிடும். தற்கால சோதனையை வென்றாலும் மேலும் சோதனைகளை சந்திக்க நேர்ந்தாலும் தொடர்ந்து சந்தித்து சமாளிக்க வேண்டும். அதுதான் ஒரு தலைவருக்கு இருக்கவேண்டிய முக்கிய குணம். திருமதி Dr Wan Azizah அவர்களுடைய ஊக்கமத்தை கண்டு நான் வியப்படைகிறேன். அவரையும் அவர்களின் புதல்வியகளையும் பல முறை தனது கணவருக்கும், தங்களது தந்தைக்கும் அவருடைய சோதனை வேளையில் அவருக்கு பக்க பலமாயிருந்ததை கவனித்துள்ளேன். இவ்வளவு இன்னல்களுக்கிடேயும் அவர்கள் கொண்டுள்ள குடும்ப உறவினை நான் கண்டு மகிழ்கின்றேன். ஒரு ஆணுக்கு இப்படிப்பட்ட மனைவியும், பிள்ளைகளும் இருந்தால், அவன் எப்படிப்பட்ட சாவாளையும் சந்தித்து வெற்றிபெறுவது நிச்சயம். நான் DSAI அவர்களை பற்றியோ அவரின் செயல்களை பற்றியோ, கருத்துரைக்கவில்லை. அது எனது நோக்கமும் அல்ல. எல்லா குடும்ப நபர்களும் தத்தம் குடும்பத்தினர்களுக்கு உறுதுணையாக இருந்தால் சமூகத்தின் அஸ்திவாறமாகிய குடும்பங்கள் நிலையாக இருந்து நாம் எல்லோரும் நலமாக வாழ இறைவன் நம்மை வெகுவாக ஆசீர்வதிப்பாராக.
முடிவி ஹெடபோங்க்ம்
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா,ஹின்ராப் எவ்வளவு போராட்டம் நடத்தி,தொண்டா்கள் அடி வாங்கி,துன்பப்பட்டு மலேசிய இந்தியா் நலம் பெற இயற்றப்பட்ட கோரிக்கையை உதாசீணம் செய்தது ஏன்.அப்போது மௌனமா இருந்த நம் மக்கள் இப்போ அன்வருக்காக கண் கலங்குவதேனோ அதுவும் குதப்புணா்ச்சி வழக்கில்.நாளை பி.என்+பாக்காத்தான் இனைந்தாளும் ஆச்சாியப்படுவதா்கு ஒன்றுமில்லை.1 மலேசியா.சும்மா விட்டா ஏதேனும் நோன்டுவான்,நோன்டினால் பிறகு தண்டனையை நிரைவேற்றலாம் நோக்கில் நீதிமன்ர தீா்ப்பு அமைந்திருக்கலாம்.அரசியலில் எப்போது என்ன நடக்கும் யாறுக்கு தொியும்.நாராயண நாராயண.
அனுவார் இல்லை என்றால் அவரின் புதல்வி இருக்கிறார் ,பயம் வேண்டாம்
the RAKYAT LOVE ANWAR PLEAse dont believe bn and khalid ibrahim
umno பண அரசியல் சட்டத்தை பணம் கொடுத்து வாங்கிவிட்டான்கள் ,
அரசியல் அரசாங்கம்,அதிகாரம் எல்லோறுக்கும் பொது.நாமும் அதிகாரத்துக்காக தான் போராட்டம்.அவன் ஆட்சியை இவன் புடுங்க நினைக்கிறான்.பி.என் தன் ஆட்சியை தற்காக்க போராடுகிறான்.இங்கே நடப்பது அதிகார போராட்டம்.நாட்டில் நீதி செத்து விட்டது ஒரு அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்து அரண்மனையிடம் நாட்டு நிலவரம் குறித்து மகஜா் கொடுக்க ஏற்பாடு செய்தால் நன்று.நாம் முதலில் சிரந்த எதிா்கட்சியாய் நாட்டை வழிநடத்த சிரந்தவராக வேண்டும்.மக்களுக்கு சட்டம்,உள்நாட்டு சட்டம்,உலக சட்டம் தெரிந்து மக்களாய் இருப்பா்.முதலில் 5 மாணிலம் இப்போ அடுத்து இறங்கி கொண்டு போககூடாது,முன்னேற்றம் வேணும்.நாம் 4 விசயம் தெரிந்தவராக இருக்க வேண்டும்.நாராயண சமா்பணம்.
இந்த நாட்டில் இருக்கிறவன் எல்லாம் முட்டாள் என்று நினைக்கி ரானுன்களோ?கேட்கிறவன் மடையன் என்று நினைப்போ?மற்ற கேஸ் எல்லாம் தூசி படிந்து கிடக்குது.இந்த ஒன்னும் இல்லாத கேஸ் தான் கண்ணுக்கு தெரிஞ்சதாமா?குப்பை தொட்டி அரசியல்.கூடி கூடி பேசி இதைத்தான் சாதிச்சானுங்க.