இன்று காஜாங்கில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட காஜாங் முனிசிபல் மன்ற விளையாட்டு வளாகத்துக்கு வெளியே பிகேஆர்-பிஎன் ஆதரவாளர்களைப் பிரித்து வைப்பதற்காக போலீசார் முள்கம்பி வேலி அமைத்திருந்ததை பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில் கண்டித்தார்.
“பிரதமர் நஜிப்( அப்துல் ரசாக்)பையும் அவரின் துணையிரான ரோஸ்மா(மன்சூர்)வையும் பாதுகாப்பதற்காக மக்களை எதிரிகள்போல் நடத்துகிறீர்கள்.
“முள்கம்பி வேலி பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரே[லிய ஒடுக்குமுறையை நினைவு படுத்துகிறது என்பதால் இதை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என உங்கள் மேலதிகாரிகளிடம் சொல்லுங்கள்”, என்றாரவர்.
ராபிசி இஸ்மாயில் ,இவ்வளவு நாள் எங்கிருந்தாய் நைனா , கடந்த பொது தேர்தலில் பி ஆர் 13 எல்லா வேட்பு மனு சாவடிகளில் எல்லாம் முள் வெளி தானே அரசாங்கம் போட்டு
இருந்தது ,முள் வெளி இல்லையென்றால் மக்களை ஆர்பாட்டத்தில் இருந்து தடுக்க முடியாது என்று காவல் படை கருதி இருக்கலாம் ,இந்த கவலை எல்லவற்றை விடுங்க நியாம் வெற்றி பெற போகிறது கவலைவிடுங்க
நைனா .