கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் கர்பால் சிங் அரசநிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதால் அவருக்கு ரிம4,000 அபராதம் விதிப்பதாக இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி அஸ்மான் அப்துல்லா, தீர்ப்பு அளிக்குமுன்னர், வழக்கின்போது முன்வைக்கப்பட்ட வாதங்களையும் மக்கள் இவ்வழக்கில் காட்டும் ஆர்வத்தையும் கர்பாலின் உடல்நிலையையும் கவனத்தில் கொண்டதாகக் கூறினார்.
டிஏபி தலைவரான கர்பால், மந்திரி புசார் பதவிலிருந்து முகம்மட் நிசார் ஜமாலுடினை அகற்றிய பேராக் சுல்தானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கருத்துரைத்தது அரசநிந்தனை குற்றமாகும் என்று கூறி அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
அம்னோவின் அட்டுழியம் சத்தியத்தை சோதிக்கிறது.
johor சுல்தான் வார இறுதி வெள்ளி சனி என அறிவித்தபோது , நான் கூட கற்காலம் செல்கிறோம் என்று கருத்து சொன்னேன் , …..!
இருட்டு சட்டத்தை வைத்து மிரட்டுவது ……! காட்டு மிடாண்டி தனம் !!
ஒரு கர்ப்பால் போனால், நூறு கர்ப்பால் முளைப்பார்கள்.. இதுவே மக்களின் தீர்ப்பு…..தொடரட்டும் உங்கள் சேவை திரு கர்ப்பால் அவர்களே!!!!!
கருத்து சுகந்திரம் இல்லாத நாட்டில் வாய் திறக்க கூடாது
என்பது புரிந்ததா கர்பால் நைனா.
ஒரு கர்ப்பால் போனால், ஆயிரம் கர்ப்பால் முளைப்பார்கள்!!!! இது மக்களின் தீர்ப்பு… உங்களுக்கு இருக்கு மக்களின் ஆப்பு!!!!
இதுதான் அம்னோ நீதி. எப்படியாவது மற்றவர்களை பொய் வழக்கு போட்டு மட்டம் தட்டுவதே இவன்களின் நடவடிக்கை– காகாதிர் காலத்தில் ஆரம்பித்த இந்த கேவலமான செயல்கள் ஒரு தொடர்கதைதான்.
நியாயத்திற்காக போராடும் கர்பால் போன்றவர்களை மலேசியா மறந்து விடும். டேவிட் D R சீனிவாசகம் சகோதரர்கள் போல் – நமக்கு மிகவும் சுருங்கிய நினைவு.
இந்தச் சிந்தனைச் சிற்பிகளுக்கு நிந்தனைச் சட்டம் என்றால் என்னவென்று புரியாத மந்தப் புத்திகள்!
டி.ஏ.பி,பழைய ஆட்களை ஓய்வு என்ற பெயாில் ஒதுக்கள் நாடகம் நடக்குது.இந்த நாட்டில் இவா்களே ஜணனாயக கட்சி,இவா்கள் இல்லை என்றால் நாம் எப்போதோ காணாமல் போயிறுப்போம்.தீவிர உழைப்பாலிகல் இல்லாத நிலை இது.இவா்களை ஒடுக்கிணால் தான் பாஸ் உள்ளே வர முடியும்.இது மாபெறும் திட்டம்,அன்வாரை முழுசா நம்பாதீா்.அவனை கண்டு பி.என்னே(உம்னோ)னே தடுமாறுது நாமேல்லாம் எம்மாத்திரம்.நாராயண சமா்பணம்.
மக்கள் ஆட்சியா மன்னா் ஆட்சியா,மக்கள் தோ்ந்தெடுத்த பிரதிநிதியை மன்னா் புரக்கனிபது மற்றும் அரசியலில் தலையிடுவது எவ்வகையில் ஞாயம்.தட்டிக்கேட்டால் கெட்டவன்.மனித சுதந்திரம் சாகடிக்கபடுகிறது,நாங்கள் அரண்மனைக்கு எதிராணவா்கள் அல்ல.அங்கேயும் அரசியல் வாசம் வீசிணால் மக்கள் நிலை கேள்விக்குறியே.நாராயண சமா்பணம்.
ஆச்சியாளர்களின் கையால் சட்டத்தை எப்படியெல்லாம் வளைக்க முடியும் என்பதற்கு எடுத்துகாட்டு!
என்ன அக்கப்போரு இது.