வாக்காளர்கள் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசாவிடம் ஏமாந்து விடக்கூடாது என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்.
அதிகார ஆசை பிடித்து அலையும் அன்வார் இப்ராகிம், அசீசாவை ஒரு “கைப்பாவை” ஆக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என கைரி குறிப்பிட்டார்.
“அன்வாரைப் புறக்கணிக்க வேண்டும் என மக்களையும் வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறோம். வான் அசீசாவை நிறுத்தி அனுதாபம் தேடும் அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது”, என்றாரவர்.
கைரி ! அதிகார ஆசை உனக்கு இல்லையென்றால் , நீ ஏன் அமைச்சர் பதவியில் இருக்கிறாய் ? மலேசியாவில் , உழைக்காமலேயே கோடீஸ்வரன் ஆனவன் என்று , நாடாளுமன்றத்தில் லிம் கியாட் செங் உன்னைப்பார்த்து சொல்லவில்லை என்று உன்னால் மறுக்கமுடியுமா ? உன் மாமனார் பிரதமராய் இருந்த காலத்தில் , நீ என்ன ஆட்டம் போட்டாய் ! மக்கள் இன்னும் மறந்துவிடவில்லையடா , மடையா !
நீ சொல்வதை கேட்பதற்கு மக்கள் கோமாளிகள் அல்லடா, குரங்கு பயலே !
இவன் OXFORD ல் என்னபடித்தானோ? மட ஜென்மங்கள். என்ன செய்வது-இதுதான் அக்காலத்திலிருந்து நடக்கின்றதே
சொந்த மனைவி கணவனின் கைப்பாவை என்று கண்டு பிடித்த கைரிக்கு பிரதமர் பதவியே தரலாம். தன் மாமனார் பிரதமாராக இருந்த போது பிரதமர் மாதிரி நடந்து கொண்டவன் தானே இந்த கைரி. கஜாங்கில் BN மண்ணை கவ்வபோகுது என தெரிந்தும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் பொய்களை அவிழ்த்து விடுகிறது BN
யாருக்கும் இறக்கம் காட்டக் கூடாது என்பது உங்கள் கட்சியின் கொள்கை! அதனை நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா,ஆனால் அன்வா் தவறும் செய்திருக்ககூடும்,ஆலயத்தில் மணி அடிக்க கூடாது சொண்ணவணாயிற்றே,வேதமூா்தியை ஹின்ராப் கோறிக்கையை அவமதித்தன் ஆயிட்ரே.இவன் பி.என்,மட்டும் நல்லவணா,தீவிரவாதிகல்,நஜிப்பை பற்றி குறை சொன்னால் தீவிரவாதியை ஏவி விடுவான்.நம்பிக்கை துரோகி.ஆதலால் நாம கட்சி இன்றி அரசியல் செய்வோம்.நாம் அறிவை பயன் படுத்துவோம்,உணா்ச்சியை கை விடுவோம்.நாராயண சமா்பணம்.
ஹரே தம்பி மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு . அசிசாஹ் மேல் ஏதேனும் கேஸ் போடா முடியுமா என்று மாத்தி யோசி .நீயெல்லாம் ஒரு ……
டாக்டர் அசிசா அமோக வெற்றிபெற்று
மலேசியாவின் முதல் பெண் மந்திரி புசாராக
வரலாறு பதிக்கட்டும். காஜாங் பெண்களே உங்கள்
ஓட்டு பி கே ஆர்கே. வெல்க .! வாழ்க .!!