எம்எச்370 பயணிகளில் திருட்டு கடப்பிதழ்களை வைத்திருந்த இருவரில் ஒருவர் ஈரான் நாட்டவர் என்றும் அவர் ஜெர்மனிக்குச் சென்று கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெளரியா நூர் முகம்மட் மெஹர்டாட் என்பதுதான் அந்த 19 வயது இளைஞனின் பெயர் என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.
பெளரியா வைத்திருந்தது ஆஸ்திரிய நாட்டுக் கடப்பிதழ். அது காணாமல் போனதாக அதன் உரிமையாளர் புகார் செய்துள்ளார்.
பிப்ரவரி 28-இல், அவர் மலேசியா வந்திருக்கிறார்.
“பெளரியாவுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கு சாத்தியமில்லை”, என காலிட் கூறினார்.
திருட்டு கடப்பிதழ் வைத்திருந்த இரண்டாமவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. அவர் வைத்திருந்தது இத்தாலி நாட்டுக் கடப்பிதழ்.
அவ்விருவரின் நிழல் படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கேட்க நல்லா இருக்கு! அந்த இளைஞனுக்குத் திருட்டுக் கடப்பிதழ் ஏதற்கு? நேர் வழியிலேயே வந்திருக்கலாமே!
போங்கடா பொக்கற்ற பயல்களா நான் பல முறை வெளியூர் சென்றுள்ளேன் .ஏர்போர்ட்டில் பெல்ட் ,காலனி உள்பட யெல்லவற்றயும் ஒன்று விடாமல் செக் பண்ணி உள்ளே விடுவான்கள்.இது சாதாரண மக்களுக்கு தான ??? தீவிரவாதிகளுக்கு இல்லையா ???எவளுவு வான்கினன்களோ இறைவனுக்கே வெளிச்சம் .
ஈரானியர்க்கும் பயங்கரவாதத்திற்க்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் போலி கடப்பிதழைலைக் கொண்டு பிரயாணம் செய்கின்றார் என்ற செய்தி விமானத்தினுள் இருந்த சிப்பந்திகளுக்குத் தெரிந்து, அவர்மீது சந்தேகம் கொண்டு விமானத்தை மீண்டும் KLIA – விற்கு திருப்பி இருக்கலாம். இதை அறிந்த அவ்விருவரும் ஆத்திரம் கொண்டு விமானிகளையோ, சிப்பந்திகளையோ தாக்கி இருக்கலாம். இந்த அவதியில் விமானம் கட்டுப்பாடு இழந்து உடனடியாக செயல் இழந்து போயிருந்தால்? ஏன் இப்படி எல்லாம் நம்ம குட்டிச்சுவர் போலிசுக்கு சிந்தித்து செயல்பட தெரியவில்லை.! அல்லது இதைத்தான் போலிஸ் தலைவர் நாசுக்காக நாங்கள் உளவியல் ரீதியிலும் விசாரணை செய்கின்றோம் என்று சொன்னாரோ?. உள்ளதை உள்ளபடி சொல்லி விட்டால் எல்லாருக்கும் தலை வலி குறையும் அல்லவா?. ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு? “உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கின்றது. உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கின்றது.”
ஒன்னுமே புரியலெ உலகத்திலே!!!!!பெரிய மர்மமா இருக்குது!!!!
கடவுளுக்குதான் தெரியும் விமானம் எங்க இருக்கிறது என்று.
உலகில் உள்ள மக்கள் அனைவறோம் இறைவனை வேண்டும்வோம்.
அரபு நாடுகளில்மற்றும் ஈரான் உட்பட இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகளுக்கு விசா தேவை இல்லையாம் …இது மலையாளி மகாதீர் குடுத்த வரம் ….கேவலம் நிருபர்களுக்கு எப்படி பதில் சொல்வது ..இந்த விபத்து பற்றி எப்படி தேடுதல் நடத்துவது என்பது கூட தெரியாதவர்கள் எல்லாம் வெறும் மலாய் காரன் என்ற ஒரு காரணத்திற்காக பதவியில் இருகின்றார்கள் …சீனர்கள் கொதித்து போய் இருக்கின்றார்கள் ..திறமையை விட்டு இனரீதியில் பதவி கொடுத்த தன் விளைவு உலக நாடுகள் மலேசியாவை பார்த்து சிரிக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டது
அந்த விமானம் திரும்பி வந்து அந்த ஈரனியரை பிடித்து போலிஸ் கட்சடியில் வைத்து உளவியல் ரீதியில் விசாரிக்க காத்திருப்பதை விட,திருட்டு கடப்பிதழில் மலேசியாவுக்குள் வரவும்,போகவும்,முடியுது கடப்பிதழையும் நிழல் படத்தையும்,கைரேகையையும் சோதிக்க தகுதியற்ற அதிகாரிகளை பிடித்து உளவியல் ரீதியில் விசாரிக்க வேண்டும்!நேர்மையாளனுக்கு திருட்டு கடப்பிதழ் எதற்கு?திருட தெரிந்த ஈரானியனுக்கு நம் நாட்டு போலிஸ் படை தலைவர் நட்சான்று வாசிக்கிறார்!
அந்த இருகடப்பிதழ்களும் திருட்டு போனது குறித்து இரு நாடுகளும் சர்வதேச போலிசுக்கு தெரியப்படுத்தி,இன்டர்போல் பிளாக் லிஸ்ட்டில் பதிவு செயியபட்டது,படை தலைவரேநீங்கள் குறைட்டை விடாதீகள் !
இதே ஒரு தமிழன் கடப்பிதழில் மலேசியாவுக்குள் வந்திருந்தால், திவிரவாதிக்கும் தமிழனுக்கும் தொடர்பு உண்டு என்று உறுதியும்
அளித்திருக்கும் இந்த மலேசியா போலிஸ்.
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் … இது அம்னோவின் அரசியல் நாடகம்…… எல்லாம் முடிந்து இப்பொழுது மனித உயிர்களோடு விளையாடுகிறார்கள் ..
அம்நோவுடனோ அல்லது இரவல் டி பி பியிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள், அவர்கள் குறிவைத்து சிறு பொந்தில்கூட அலசி ஆராய்ந்துவிடுவார்கள்.
மிக நன்றாக சொன்னிர்கள் திரு சோழன் அவர்களே !
நம்ம காலித் என்ன சொல்லவராருனா- திருட்டு கடப்பிதல் வைத்திருந்தவன் “சுத்தமான திருடன் “. ஏன் என்றால் அவன் ஈரான் நாட்டு முஸ்லிம் ! விமானம் எங்கே இருகின்றது என்பது இன்றுவரை தெரியவில்லை , ஆனால் ஈரான் காரன் மட்டும் நல்லவன் என்று உடனே கண்டுபிடிச்சுடாரு ??? அது எப்படி ???
இந்த முட்டாப்பயல் காவல் துறைக்கும் , அரசாங்கத்திற்கும் எதையும் உறுதிப்படுத்தமுடியவில்லை ! ஆனால் , அன்வாரின் விந்து சிறிய சந்தில் இருந்ததை மட்டும் கண்டுப்பிடித்து , உறுதிப்படுத்த முடிந்தது . இந்த உதவாக்கரைகள் இதுபோன்ற விசயங்களில் தான் சமர்த்து .
kajang தேர்தல் கள்ள IC ஓட்டுக்கு …….?
நல்லவனுக்கு ஏன் திருட்டு கடபிடல்/////ஜ???????
நீங்கள் அரச தந்திரத்தை கடைபிடிக்குறீர் என்பது உண்மை,ஆனால் சிரு பிள்ளை தனமாக அறிக்கை மக்களிடத்தில் சினத்தை மூட்டுவதாக அமைகிரது.ராஜா போமோ சேவை உலகம் நம்மை தாழ்தி எடைப்போட வகைசெய்திடும்.பல கோழிகலை அறுத்து பொதுவில் பலி கொடுத்த நீஙகள் எப்படி இறைவனிடம் பிறர்காக பிராா்திக்க முடியும்.நாராயண நாராயண.
‘There is an all-pervasive sense of a chaotic lack of coordination among the Malaysian agencies.’ எல்லாம் வேலையும் மலாயக்காரனுக்கே கொடுத்த இப்படித்தான் இருக்கும் நாட்டு லட்சணம்! முட்ட பயலுங்க! பத்தாதுக்கு ரெண்டு விமானியும் டின்னும் பின்னும் வேற என்ன பிரச்சனை வேணும்? ஒன்னு தென் தாய்லாந்து இல்லை அச்சே,
இந்தோனேசியாயிலே தரை இறங்கிருக்கும்.இந்த மோககட்டை ஈரான்காரனுக்கு செர்டிபிகாடே கொடுக்குது,அப்புறன் ஏன் தீவிரவாதிகள் நாட்டுலே சுதந்திரமா நடமாட மாட்டானணுங்க?
“MH 370” திரைப்படத்தின் தலை சிறந்த நகைச்சுவை காட்சி!!!
2014 -ன் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை வெல்லக்கூடிய பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் இந்த இன்ஸ்பெக்டர்
ஜெனரல் அப் போலீ……ஸ் காலிட் அபு பக்கார்.
அப்படினா திருட்டு கடப்பிதழ் வைத்து இருந்தால் இம்மிக்ராசன் கண்ண்டுக்காதா . என்ன ஒரு பதில் . இதுதாண்டா போ …….!
இரண்டு ஈரானிய இளைஞார்களும் காளிட்டுகு மசான்களோ ?