இன்று முடிவுற்ற காஜாங் இடைத் தேர்தலில் 72 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 2013 ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களித்தவர்களை விட 16 விழுக்காடு குறைவாகும்.
இரவு மணி 8.00: அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்:
பிகேஆர் : 16,086
பிஎன் : 10,407
பெரும்பான்மை : 5,679
இதுவரையில் 93 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன.
இரவு மணி 8.42 : அதிகாரப்பூர்வமற்ற நிலை:
பிகேஆர் : 16,770
பிஎன் : 11,401
பெரும்பான்மை : 5,369
பாரிசான் தோல்வி அஹஹஹஹஹஹா
கள்ள ஓட்டு கதாநாயகர்கள் காலி
கஜங்கிலும் EC 5 பெட்டிகளை தனியாக கொண்டுவந்து யாருக்கும் தெரியாமல் வோட்டு தாள்களை கலந்து மக்களை மீண்டும் ஏமாற்றி இருப்பது நிறைய பேருக்கு தெரியாது நான் படம் பிடித்து விட்டிருக்கிறேன் காரணம் நானும் ஒரு தேர்தல் அதிகாரியே இதுதான் உண்மை மறுக்க சொல்லுங்கள் பார்ப்போம் .