காணாமல் போன மாஸ் விமானத்தின் பயணம் எம்எச் 370 தேடும் பணி இன்றுடன் 17 நாளை எட்டியுள்ளது. பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இச்சூழ்நிலையில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்றிரவு மணி 10.00 க்கு ஒரு முக்கியமான அறிவிப்பைச் செய்வார் என்று இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிசாமுடின் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இச்செய்தியாளர் கூட்டம் பிடபுள்யுடிசியில் நடைபெறும். காணாமல் போன விமானத்தில் பயணித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
மர்மமான விதத்தில் மாயமாய் மறைந்த எம் எச் 370 பயணிகளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்…..
கடைசியில் விமானம் அந்தமான் நிகோபார் தீவு அருகே விழுந்து உள்ளது, இந்திய அரசு கூரியது இந்திய பெருங்கடலில் விமானம் பறக்க வில்லையென்றும் . மேலும் எங்கள் ராடாரில் பறக்க வில்லையென்று வேறு கூரியது.
என்ன அறிவிப்பு அன்வார் அந்த விமானத்தில் செக்ஸ் சைபுளோடு செய்ததால் விமானம் சைபுளின் பின்புறம் அசைந்து விமானம் விபட்டுக்குள்ளனது என்பதைய எண்டா கடுப்பே கிளப்பிற பூய் நை யாண்டி பண்ட்ரண்டா இவன்