மலேசிய விமான நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அஹ்மட் ஜவுஹாரி யஹ்யாவைப் பொறுத்தவரை, பதவி விலகல் பற்றி யோசிக்க நேரமில்லை, காணாமல்போன எம்எச்370 விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கே முன்னுரிமை.
“நான் பதவி விலகுவேனா? அது நான் செய்ய வேண்டிய முடிவு. அதைப் பிறகு பார்க்கலாம்”, என கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ஜவுஹாரி கூறினார்.
ஆரம்பதிளிருந்தே தப்பு செய்தவர்களை தண்டித்து இருந்தால் இன்று இந்த நிலை இல்லை! ஆனால் இங்குதான் bumiputra semua boleh! அவர்கள் உண்மையான நோக்கம் உலகத்தையே ஒரே மதமாக மாற்றுவது! பிறகு நாம் என்ன செய்ய முடியும்? எதை விதைத்தார்களோ அதை அறுவடை செய்யத்தானே வேண்டும்!
விமானந்தான் இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டது என்று முடிவுக்கு வந்து விட்டீர்களே அப்புறம் என்ன? இனி பதவி விலகலாம் தானே! கோடிக்கணக்கில் நட்டத்தை ஏற்படுத்தியது போதாது என்று இப்போது மனித உயிர்களுக்கும் நட்டத்தை ஏற்படித்தி விட்டீர்களே!
அனைத்தையும் ஒரே இனம் கையாளுவதால் இப்படிப்பட்ட நிலை. திறமை இருக்கிறதோ இல்லையோ, புமிபுத்ரா பொலே..
நீர் இவளவுநாளாக எங்கே போனாய் . இப்ப ரொம்ப பேசாதே .மாஸ் உன்னுடைய குடும்ப சொத்தா. நீர் கிழிச்சது போதும் .மூட்டையை கட்டு சாமி . மாஸ் சரியான sop முறையை கையாண்டதா. நீ பதவியில் இருக்கவேண்டுமா இல்லையானு நீயா முடிவு எடுப்ப .நீயெல்லாம் ஒரு தேவையில்லாத luggage .வீட்டுக்கு கிளம்பு .