இவ்வாண்டில் 6.48 மில்லியன் பேர் 1மலேசிய மக்கள் உதவித் திட்டத்தைப் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு மொத்தம் ரிம3.37 மில்லியன் வழங்கப்பட்டதாக இரண்டாவது நிதி அமைச்சர் அஹமட் ஹுஸ்னி கூறினார்.
அந்த உதவித் தொகையைப் பெறத் தவறியவர்கள் ஏப்ரல் 1 தொடங்கி அதற்கு முறையீடு செய்யலாம். அதற்கான விண்ணப்பப் பாரங்கள் வருமான வரி அலுவகங்களில் (ஐஆர்பி) கிடைக்கும். அந்தப் பாரங்களையும் தேவையான ஆவணங்களையும் அவர்கள் ஏப்ரல் 30-க்குள் ஐஆர்பி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நாங்கள் கொள்ளை அடித்த சொத்துக்களில் பொது மக்களுக்கும் பங்கு கொடுத்து விட்டோம் ஆகா நாங்கள் மட்டும் குற்றவாளி அல்ல நாட்டு மக்களும்தான்!
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாருங்கள் ,இந்த பிச்சை எல்லாம் தேவை இல்லை
இன்று கூட மேக்னும் டோடோ கூட சிறப்பு சுதட்டம் இருந்தது. பிரிக்பிடில் மஇகாவலும் அரசங்கதலும் உண்டக்க பட்ட அதிகமான மது கடைகள் உள்ளது, இதில் கிடைக்கும் வரி கூட பெரிம்.உதவி தொகைக்கு போகிறதாம் .அனால் முட்டல் ரிட்வான் சொல்லுகிறன்
விமானத்தில் மது பரிமருவதை மட்டும் நிருதவேண்டுமம் ,,
BUDAYA RASUAH 1 MALAYSIA ” BR1M ” வாழ்க !!!!! வளர்க !!!!!
இதன் மூலம் எத்தனை கோடிஸ்வரர்களை உருவாக்கிவிட்டீர்கள் பெருமை படுவதற்கு? விலைவாசியைக் கட்டுப்படுத்துங்கள். ஏன்? இப்போது சமையல் எண்ணையைக் கூட கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கின்றதே!
பினாங்கில் மாநில அரசு உதவி தொகை கொடுக்கும் பொழுது, அப்பணம் குதிரை பந்தய வரி வசூலில் வந்தது என்று சில அறிவாளிகள் அதை திருப்பி தந்தனர். இந்த பணம் எப்படி வந்தது என்று அவர்கள் அறிவார்களா ???
சீனன் தமிழன் கட்டிய வரிப்பணம் தானே இது . அவர்களிடம் பிடுங்கி நீர் பிச்சை போடுகிறாய் .இதில் என்ன பெரிய சாதனை!!!! .
பெற்று அப்படியே உலக முதல் தர கொடிஸ்வரனாக மாறிட்டாங்க காஜங்கில் தேர்தலில் MIC காரன் SMC காரன் ஒருவனும் ஒரு KILAVANAI மடக்கி அந்த கிழவனை மிரட்டி BRIM பெற்று புதிய வீடு ஒன்றை வாங்கி விட்டதாக மற்ற கிழவன் மார்களிடம் சொல்ல சொல்லி வட்புருட்டியத்தை என் கண்ணால் கண்டு மனம் மிகவும் வேதனை அடைந்தேன் .இந்த சம்பவம் முதியோர் இல்லத்தில் நடந்தது , மக்களே உங்களுக்கு ஆப்பு umno ஒருபுறம் அடிக்க MIC smc காரணங்க மறுபுறம் உங்கள பிச்சை எடுக்க வழி பண்ணிக்கிட்டு இருக்கணுங்க கவனம்
இந்த பிரீம் பணத்தை சரியான முறையில் செலவளித்திருந்தால் பள்ளிகள் இன்னும் தரமானதாக இருந்திருக்கும் , மருத்துவமனைகளில் கூடுதல் சலுகை கொண்டிருக்கும் . அதை விடுத்தது இப்படி பிச்சி பிச்சி கொடுத்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை .
மொத்தம் 6.48 மில்லியன் பேர் ! இதன் இனவாரியான புள்ளிவிபரம் என்ன ? மலாய்காரர்கள் எத்தனை மில்லியன் ? சீனர்கள் ,இந்தியர்கள் எந்தனை மிலியன் ?
மொத ரிங்கிட் RM 3.37 மில்லியன் !! இனவாரியாக கொடுக்கப்பட்டது அதன் விபரம் தெரிவிக்கப்படவேண்டும் !
பாலியல் விவகாரத்தை மட்டும் புள்ளி போட்டு கட்டுகிறீர்கள் , இந்த பண விபரத்தையும் கொஞ்சம் சொல்லுங்களேன் , மக்களுக்கு தெரியாடும் , மலாய்காரர்கள் விழுக்குவது எவ்வளவு என்பது ??????