இன்று காலை. மெலிண்டோ விமானமொன்றின் இயந்திரத்தில் தீ பற்றிக் கொண்டதால் அது மீண்டும் சுபாங் விமான நிலையத்துக்கே திரும்பி வந்தது.
அவ்விமானத்தில், மற்றவர்களோடு திரெங்கானு கால்பந்துக் குழுவினரும் இருந்தனர். அவர்கள் நேற்றிரவு ஆயுதப்படையினரைத் தோற்கடித்த பின்னர் திரெங்கானுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திரெங்கானு மத்திய திடல் ஆட்டக்காரர் ஃபயிஸ் சுப்ரி, இயந்திரம் பற்றி எரியும் படத்தை முகநூலில் வெளியிட்டிருந்தார்.
விமானம் 7,000 அடி உயரத்தில் இருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாக மெலிண்டோ ஏர் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.
என்ன? நமது விமானங்களை பற்றிய செய்திகள் இப்படித் தொடர்ந்து வருகின்றனவே! கோளாறு எங்கே?
இடிமேல் இடி ! அடிமேல் அடி !
MH 370 விமானம் 239 பேருடன் கடலில் நொறுங்கியது , மற்றொண்டு காட்மாண்டு விமான ஒருபாதையில் வாதுகளுடன் மோதி சேதமானது , அடுத்து இயந்திர கோளறு காரணமாக பேங்கோக்கில் தரை இறங்கியது ,இப்போது விமானம் வாணி தீ பற்றி தரை இறங்கியது !!
என்ன சோதனை ? இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ ? இறைவா!!
நீதிக்கு புறம்பாக அப்பாவி மக்களை நம்ப வைத்து, பாவதுக்குமேல் பாவம் செய்தால் இப்படிதான் நடக்கும் ..! மனம் திரும்பினால்தான் நம் நாட்டில் நல்லது நடக்கும் ..
நம்ம விமான சேவை தரம் பாதுகாப்பு மற்றும் விமானங்களின் உண்மை நிலை அறியும் மாதம்.
அப்பொழுதே சொன்னேன், போமொவை யாரும் பகைத்துகொள்ள வேண்டாம் என்று … பார்த்தீர்களா என்ன நடக்கிறது ..
என்ன கொடுமை .
iraivaa makkalai kaappaadru!!!
உண்மையிலே இது நல்ல செய்தி ரோச்மாஹ் நஜிப் நிறுவனம்தான் மலிண்டோ கடவுள் அநீதி புரிபவர்களுக்கு நல்லாத்தான் பாடம் கற்பிக்கிறார் பார்தீர்களா இயற்கை நீதி இறைவனடா இதிலிருந்து எவனும் தட்பமுடியது
இந்த நாடு போமொவின் கடும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ!