காணாமல்போன எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணியில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (ஓஐசி) அவ்வளவாக உதவவில்லை என்று பெர்காசா குறைகூறியுள்ளது.
நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, காணாமல்போன விமானத்தைத் தேடும் பணியில் உதவிய 26 நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அதேவேளை ஒஐசி கடப்பாடு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
“நம் ஓஐசி சகோதரர்கள் எங்கே போனார்கள்? இந்தத் துயரச் சம்பவத்தில் உதவ வேண்டுமே என்ற எண்ணம் அவர்களுக்கு வரவில்லையா?
“அவர்களுக்குப் பேரிடர் நிகழுங்காலத்தில்தான் (முஸ்லிம்) சகோதரத்துவம் பற்றிப் பேசுவார்களோ?”, என இப்ராகிம் வினவினார்.
தீவிரவாதம் என்கிற ஒரே ஒரு சொல் மட்டும் தான் அவர்களுக்குத் தெரியும்! மேலும் ஒஐசி யை நம்பி ஓசியிலேயே காலத்தை கடத்த நினைக்காதீர்கள்!
நியாயமான கேள்விதானே…. ஒஐசி பதில் சொல்லட்டும் ..
மலேசியே அரசாங்கம் , இன்று உதவிக்கு யூதர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ள பட்டதை ; Ohhhhhhhhhhhhhhhhhhhhh !!!!! Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii !!!!! Seeeeeeeeeeeeeeeeeeeee !!!!!
என்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஒருவேளை , ஒரு யூகம்தான் ! OIC தொடர்புடைய , நெருக்கமான ,கீழறுப்பு இயக்கம் ஏதேனும் சம்பந்தம் பட்டிருந்தால் OIC எப்படி வரும் ?? யார் கண்டது ?? 2 ஈரான் காரன் கள்ள கடப்பிதலில் உள்ளே நுழைந்துவிட்டான் ? சந்தேகம் தான் ????
அடே முட்டாள் நீங்க தானாடா முசிளிமுன்னா வருஞ்சு கட்டிக்கிட்டு ஒடுநீங்க. முசிளிமுக்கு மட்டும் தான் உதவுவிங்க.எல்லாரும் மனிதன் தான். உதவுவதற்கு இனம் மொழியை பார்க்கக் குடதுடா மடையா. இப்ப தெரியுதா. தலிபான் என்ன சொன்னான்னு படிச்சு பரு. அப்பாவும் ஒனக்கு அறிவு வராது.
ஏன்டா மடயனே உன்னோட PERKASA ஏன் உதவவில்லை?
ஒ.ஐ.சி ஒரு ஒருதலை பச்சம் கொண்ட இயக்கம். கபிர் அதாவது முஸ்லிம் அல்லாதவர்களோடு அது ஒத்தழைப்பது இல்லை.
அமாம்,எங்கே முஸ்லிம் நாடுகள்?