பன்னாட்டு சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டப்படி எம்எச்370 பயணிகள் ஒவ்வொருவருக்கும் மலேசிய விமான நிறுவனம் சுமார் ரிம580,000 இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்.
பயணத்தின்போது இறக்கும் பயணிகளுக்கு சட்டப்படியான கோரிக்கை எதுவுமின்றியே விமான நிறுவனங்கள் யுஎஸ்$175,800 வழங்க வேண்டும் என மொண்ட்ரியோல் சட்டம் கூறுகிறது. பயணிகளின் குடும்பத்தார் வழக்கு தொடுத்து அதைவிட கூடுதல் தொகையையும் பெறலாம்.
இந்தோனேசியப் பயணியான பிர்மான் சந்திரா சிரிகாரின் உறவினர் ஒருவர், இழப்பீடு கேட்டு அமெரிக்காவின் இல்லினோய் மாநிலத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
காப்புறுதி நிறுவனம் ஆரம்பத்தில் வாடிக்கையாளர் சேர்பதற்கு இனிக்க இனிக்க பேசுவார்கள், இழப்பிடு கூறும்பொழுது அவர்கள் சொல்கிற சரத்துகளை கேட்டால் இவர்களை போல ஒரு உலக மஹா அயோக்கியர்களை உலகத்தில் வேறு எந்த தொழிலும் காண இயலாது. மக்களே உங்கள் சேமிப்புகளை அரசு சம்பத்தப்பட்ட நிறுவனங்கள் அரசு முதலிட்டு நிறுவனங்கள்,வங்கி அல்லது தொழிலார் சேமநீதி வாரியத்தில் சேமியிங்கள். காப்புறுதி நிறுவனத்தில் மருத்துவ காப்பிடு மட்டும் எடுங்கள்.
அதிலும் நம்ம ரோச்மாஹ் நஜிப் bN மங்க்கொஸ் கொமிசென் வெட்டுவனுங்க்களே