மலேசிய வானிலை ஆய்வுத்துறை மார்ச் 29-இலிருந்து மே மாதத் தொடக்கம் வரை பருவநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறது.
பருவநிலை மாற்றத்தால், தீவகற்ப மலேசியாவின் மேற்கு கரையோர மாநிலங்களில் அடிக்கடி இடியுடன்கூடிய கனத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை ஆருடம் கூறியுள்ளது.
பெரும்பாலும் பகலிலும் மாலை நேரங்களிலும் இது நிகழும்.
கடும் காற்று வீசலாம், திடீர் வெள்ளப்பெருக்குகளும் ஏற்படலாம் எனவும் அது எதிர்பார்க்கிறது.
-பெர்னாமா
பருவநிலையே மாற்றம் ஏற்படுத்துக! நாளை முதல் அல்ல, இன்றே!