சீனாவில் இணையத்தளத்தில் செயல்படும் சில பயண நிறுவனங்கள் மலேசிய விமான நிறுவனத்தின் பயணச் சீட்டுக்களை விற்பனை செய்வதை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
“எம்எச் விமானப் பயணத்துக்கு என்ன ஆனது என்ற உண்மை தெரியும்வரை” எம்ஏஎஸ்-ஸைப் புறக்கணிக்கப் போவதாக சீனாவின் பயண நிறுவனங்கள் பல தெரிவித்துள்ளதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் கூறியது.
ஆனால், சீனாவின் மிகப் பெரிய இணையத்தள பயண நிறுவனமான சிட்ரிப்.காம் இன்னமும் எம்ஏஎஸ் பயணச் சீட்டுக்களை வீற்பனை செய்கிறது.
“இந்த எதிர்ப்பு குறுகிய காலத்துக்குத்தான்”, என சீன வணிகச் சங்கத்தைச் சேர்ந்த டான் கூறினார். “அது தொடர்வது சீன அரசாங்கத்துக்குச் சாதகமாக இராது”, என்றாரவர்.
மரணம், நீ எங்கு இருந்தாலும் எங்கு ஓடி ஒளிந்தாலும் அது உன்னை தொற்றி கொள்ளும் மானிடா. இவ்வுலக வாழ்கை சொற்பம்மடா மானிடா.
அந்த துரதிஷ்ட விபத்து KL – Beijing மார்க்கமாக இல்லாமல் KL – Chennai மார்க்கத்தில் நடந்து இருந்தால் நமது அரசுக்கும், masசுக்கும் ஏற்பட்டு இருக்கும் இந்தத் தலைவலி இவ்வளவு கடுமையானதாக இருக்காது. ஏன்..? இந்தியா அவ்வளவு அலட்டிக்கொள்ளாது; இந்தியர்களுக்கும் இதைவிட முக்கிய வேலைகள் பல உள்ளன – டாஸ்மாக், சீரியல், சினீமா, அரசியல்…..!!
சைனாக்காரன் முதல் ஆப்பை சொருகிவித்டான் !
மனிதர்கள் அனைவருக்கும் நீதி ஒன்றுதான்.
மனிதர்கள் அனைவருக்கும் நீதி ஒன்று தான்! ஆனால் இங்கே மனிதத் தவறுகள் அதிகம். குப்பைகள் பொறுக்க வேண்டியவனை கோபுரத்தில் வைத்தால் அவன் செய்வான் என்பதற்கு இந்த விபத்து ஒரு படிப்பினை! இந்த அரைகுறைகளால் தமிழன் வெந்து சாகிறான். பறக்கும் மனிதனோ மூழ்கிச் சாகிறான்.
கதை அப்படி போகுதா .
கூட்டி கழித்து பார்த்தாலும் ஒன்று மட்டும் உறுதி,மலேசிய விமான நிறுவத்தின் எதிர்காலம் இருட்டாக காணப்படுகின்றன,நட்டத்தை சரிக்கட்ட வரிபோட்டு கழுத்தில் கத்தி வைப்பார் நம்பிக்கை நடிகர் நஜிப்பு
MAS நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் ,எம்ஏஎஸ் பயணச் சீட்டு விற்பனையை யும் நிறுத்த வேண்டும் ,,MAS ஊழியர்களை அனைவரையும் … அடித்து துரத்த வேண்டும் .