2015-இலிருந்து பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)யைக் கொண்டுவரப்போவதாகக் கூறிக்கொண்டிருந்த அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் கிஎஸ்டி சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்தது.
பொருள், சேவை வரி சட்டமுன்வரைவு 2014, என்றழைக்கப்படும் அதனை நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் தாக்கல் செய்தார்.
நாம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை அனைத்தையும் அம்நோவிடம் கொடுத்துவிட்டு நாம் குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்கவேண்டியதுதான்.
இது எங்கு போய் முடியுமே ??நாராயண நாராயண
நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப் பட்டு விட்டது. இதனை மறைக்கவே இந்த புது வரி. இது நிச்சயம் விலை வாசியை உயர்த்தும். எல்லோரும் தயாராய் இருக்க வேண்டியது அவசியம். நாம் எல்லோரும் தொல்கொடுப்பதில் தவறில்லை, ஆனால் அம்னோவும் பரிசானும் தொடந்து பணத்தை லஞ்சத்தின் முலம் கொள்ளையடிப்பதை நினைக்கும் பொழுது வயிறு எரிகிறது. அவன்கள் தின்னதர்க்கு எல்லோரும் கப்பம் கட்டுவது நாயமல்ல.