மூத்த சமூக ஆர்வலர் ஐரின் பெர்னாண்டஸ்,67, இன்று காலமானார். இருதயக் கோளாறு காரணமாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை செர்டாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஐரின் இன்று காலை 10.50க்குக் காலமானதாக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார்.
ஐரின், அரசுசாரா அமைப்பான தெனாகானிதா-வை நிறுவிய மலேசியாவில் குடியேறியவர்களின் உரிமைகளுக்காக போராடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆற்றல் மிக்க தலைவர். அனுதாபங்கள்.
அன்னாரின் உயிர் சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.
பெண் வர்கத்திற்க்கு பெருமை சேர்த்த போராளி , ஏழைகளின் உரிமைக்கு குரல் கொடுத்த மாமேதை , அநியாங்களை தட்டிகேட்டு சிறை புகுந்த மலேசியா “ஜான்ஸ் ராணி ” உன் புகழ் வாழ்க !! அன்னாரின் குடும்பத்தாருக்கு அனுதாபங்கள் !!
உங்கள் ஆன்ம சாந்திக்கு பிரதிகிறோம் அம்மையே! தங்கள் மரணம் ஒரு பெரும் இழப்பே! ஆம் சாந்தி சாந்தி சாந்தி!!
அம்மா உண்மைகாக போராடிய உங்கள் சேவைகளை நல்ல உள்ளம் உள்ளவர்கள் மறக்க மாட்டோம் .ஓம் சாந்தி சாந்தி சாந்தி /
காலம் மறவாது, அரசு அங்கீகரிக்க விட்டாலும் ….!
பெண் இனத்திற்காக போராடிய ஒரே மலேசியா இந்திய பெண் இவர்தாம். அவரின் தைரியமும் பேச்சு
ஆற்றலும்
வியக்கதக்க ஒன்று. அவரின்
ஆத்மா சாந்தி அடையட்டும்.
உங்கள் நினைவு எப்போதும் எங்களுடன் . ஆத்மா சாந்தி அடையட்டும்.
தாய்குலத்தின் உரிமைக்காகவும் அந்நிய தொழிலாளர்காகவும் போராடிய ஐரின் பெர்னாடசின் நாமாம் வாழ்க
பெண் போராளி வாழ்க இவரின் புகழ் வையகம் உள்ள வரையில்
முதல் முறையாக இவர் சொன்ன lawan tetap lawan என்ற வார்த்தையை காத்து குளிர கேட்டேன் ! அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !
ஒரு போராட்டவாதி தன் பயணத்தை இத்தோடு முடித்துக்கொண்டு இந்த பூமியிலிருந்து விடைபெற்றுள்ளார். அவரின் உணர்வை மதிக்கிறேன். அவரின் இடத்தை வேறு ஒருவர் நிரப்ப வரவேண்டும். அதுவே நாம் அம்மாவை மதிக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கும். வாழ்க அவரது பெயரும் புகழும்!