எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி பற்றித் தப்பான தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அரசாங்கம் அலோசித்து வருகிறது.
“இதன் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும்படியும் ஆலோசனை தெரிவிக்கும்படியும் சட்டத்துறைத் தலைவருக்கு அமைச்சரவை உத்தரவிட்டிருக்கிறது”, என இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் ட்விட்டரில் கூறினார்.
“தப்பான தகவல்ளித்த” உடகங்கள்மீது அரசாங்கம் “சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மலாய் மெயில் கூறி இருந்ததைப் பற்றிக் கருத்துரைக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“முதல் நாள் தொடக்கம் வெளியான தப்பான தகவல்களை எல்லாம் தொகுத்து வருகிறோம். சரியான நேரத்தில் அரசாங்கம் அவர்கள்மீது வழக்குத் தொடுக்கும்”, என்றாரவர்.
தன்னுடைய குறை என்ன என முதலில் சரி செய்த பிறகு ..,பிறரை சமன் செய்யலாம் ?????????????!!!!!!!!!!!!!!!!
நீங்கள் முதலில் சரியான தகவலை சொல்லுங்கட ….
தப்பான தகவலை ஆணித்தரமாக சொன்ன பிரதமர் மிது நடவடிக்கை உண்டா???அன்று சொல்லிவிட்டு இப்போ அப்படி சொல்ல வில்லை ஜகா வாங்கும் பிரதமர் …..பிரதமரின் பேச்சை கேட்டு பஹங் மாநிலத்திலே தேசிய கொடியாய் அரை கம்பத்தில் கட்ட உத்தரவு சுல்டனால் பிறப்பிக்க படதெல்லாம் …என்னாச்சு????
டேய் ! முதலில் , உன் ” சகலையை ” தூக்கி உள்ளே போடு ! மாற்றான் கொடுத்த தகவலைக் கொண்டு முந்திரிக்கொட்டைப்போல் முந்திக்கொண்டு , விமானம் இந்துமாக்கடலில் ‘ முடிந்தது ‘ என்று பிரகடனம் செய்தது யார் ? தப்பான தகவலளித்தவன் யார் (?) என்று முதலில் கூறு !
மலேசியாவின் மிக சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை இவ்வாண்டு (2014) வெல்லக்கூடிய வாய்ப்பு இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேனுக்குதான் என்பது உறுதியாகி விட்டது.
தப்பான தகவல்களை சொல்லியது நீங்களும் உங்கள் அண்ணன் நஜிப்பும்,முடியாத நிலையில் ஊடகங்களுக்கு மிரட்டலா ?அதுசரி இந்த மிரட்டல் அனைத்துலக ஊடகங்களுக்கும் பொருந்துமா?சொல்லுங்க அண்ணே !
ஊர் வாயை மூடலாம் , உலக வாயை மூட முடியுமா ?
உண்மையை சொல் , அதிகாரம் அகங்காரம் வேண்டாம் .!
உருட்டல் மிரட்டல் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வாத்து வாயன்
இது ஒன்றும் UMNO கூட்டமல்ல , உன்னுடைய கிரீசை kris எடுத்து காட்டி மிரடுவதர்க்கு ! உலக நாடுகளுக்கு முறையான சரியான தகவல்களை தெரிவிக்கவேண்டும் . முதலில் தவறாக செய்தி வெளியிட்ட துணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுங்கள் , எதற்கா ? rmaf நினைத்து கொண்டதும் பிறகு துணை அமைச்சர் தவறாக புறிந்துகொண்டேன் என்று பல்டி அடித்ததும் ஞாபகம் இல்லையா ??