மெர்டேகா மையம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 நெருக்கடியை அரசாங்கம் கையாண்ட விதத்தில் மலேசியர்களில் பெரும்பாலோர் அதிருப்தி கொண்டிருப்பது தெரிய வந்தது.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டோரில் 50 விழுக்காட்டினருக்கு அதில் அதிருப்தி, 43 விழுக்காட்டினருக்குத் திருப்தி.
அரசாங்கம் அதைக் கையாண்ட விதத்தில் திருப்தியும் அதிருப்தியும் இன அடிப்படையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையான சீனர்களுக்கும்(74%) இந்தியர்களுக்கும்(59%) அதில் திருப்தி இல்லை. சீனர்களில் 18 விழுக்காட்டினரும் இந்தியர்களில் 36 விழுக்காட்டினரும் மட்டுமே திருப்தி கொண்டதாகக் கூறினர்.
இதற்கு முரண்பாடாக, 63 விழுக்காட்டு மலாய்க்காரர்கள் அரசாங்கம் அவ்விவகாரத்தைச் சரியாகத்தான் கையாண்டிருப்பதாக நினைக்கிறார்கள்.
சீன பய என்றைக்குதான் திருப்தி அடைந்துருகிறான்? இப்ப திருப்தி அடைவதற்கு. அவன் இனம் தவர் செய்தாலும் அதை தவர் இல்லையென்று தான் சொல்வார்கள்.மலேசியாவில் சம்பாதிப்பார்கள் ஆனால் மலேசியாவை மிக மோசமாக விமர்சிப்பார்கள். அவர்கள் இனத்தை தவிர மற்ற இனங்களை மிக மட்டமாக பார்ப்பார்கள்.
பிரதமர், இடைகால போக்குவரத்து அமைச்சர், வெளியுறவு அமைச்சர்,
கடல் மற்றும் ஆகாய தளபதிகள் வரைபடத்தை உற்று பார்ப்பதை பார்த்தால் ” MH 370 ” விமானம் கிடைத்து விட்டதுபோல் தெரிகிறதே !!!
சீனர்களைப் பற்றி ஒரு கதை உண்டு. தமிழ், மலாய் பத்திரிகளை படிக்கும்போது தமிழர்களும், மலாய்க்காரர்களும் இடமிருந்து வலம் படிப்பார்கள். அப்படி படிக்கும்போது அவர்களின் தலை இடமிருந்து வளமாகப் போய்வரும். அதன் பொருள் அந்த பத்திரிகையில் வரும் செய்திகள் உண்மையற்றவை என்பதாகும். ஆனால் சீனர்கள், சீனப் பத்திரிகை படிக்கும்போது, மேலிருந்து கீழ் படிப்பார்கள். அதன் அர்த்தம். சீனப் பத்திகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டும் உண்மையானவை என்பதாகும். அப்படி ஒரு மடத்தனமான நினைப்பு அவர்களுக்கு. நம்மவர்களின் வாணிகத்தை முன்னேறவிடாமல் கீழ் அறுதவர்கலாயிரே. அவன் சமூகம் மட்டுமே வளரவேண்டும்! முன்னேறவேண்டும்! பொருளாதாரத்தில் உயரவேண்டும் என்ற சுய நலகாரர்கலாயிற்றே இந்த சடையர்கள்!
தமிழர்கள் தலையாட்டும் பொம்மை… எது சொன்னாலும் உண்மை என்று நம்பும் ஒரு ஜடம்..
சென்ற 13 வது பொதுத் தேர்தலில் கருத்து கணிப்பு நடாத்திய மெர்டேக்கா மையியம் பக்காத்தானை 52 சதவீதம் மக்கள் ஆதரிப்பதாகவும் BNனை 48 சதவீத மக்கள் ஆதரிப்பதாக கணிப்பை சொல்லிய சூரப்புலிகள்! 63 விழுக்காட்டு மலாயிக்காரர்கள் அரசாங்கம் சரியாகத்தான் கையாண்டிருப்பதாக நினைக்கிறார்களா என்று காலையில் பத்திரிக்கை வாங்கும் மலாயிகாரர்களிடம் நேர்காணலை நடத்திப்பார் !இப்பத்தான் தெரியிது ஜயியயியா மக்களின் கற்பனை வளம் பிரமிப்பாக இருக்கு !
ஏன் சீன அரசாங்கம் குறை கூற வில்லை? பயணிகள் குடும்பம் மட்டுமே அதிருப்தி! சீன விஞ்ஞானிகள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்ததால் இந்த ஆதங்கம்!
இதை கூட இன ரீதியாக பார்ப்பது , குருடு !
இந்த பிரச்சனையை இன ரீதியில் பார்க்காமல், உண்மை நிலையை பற்றி நாம் பேச வேண்டும் … உண்மையில் நமது அரசங்கம், கையாண்ட முறையில் எனக்கு திருப்தி இல்லைதான் …
ஜி_ஜி,என்றும் குறை கூராது.ஆனால் விசாரனை ரகசியமாய் நடத்துவா்.கமூனீஸ் நாடு,விமான பயனம் பியாசாலா எனிதிங் கேன் ஹெப்பன்.உலக போலீஸ் மட்டும் மலேசியாவை விடாது எப்படியும் கருப்பு பெட்டியை கண்டுப்பிடிக்கும் விசாரனை நடத்தும்.மாஸ் விமானத்தை பயன்படுத்த மக்கள் அஞ்சுவர்,நாராயண சித்தம்.