ஒருவர் தன் நாட்டையும் அரசாங்கத்தையும் மதிக்க வேண்டும் என்பதால் மலேசியாவை வெளிநாடுகளில் குறைகூறுவது “ஒழுக்கக்கேடான” செயலாகும்.
நாடாளுமன்றத்தில், கோத்தா திங்கி பிஎன் எம்பி நூர் எஷானுடின் முகம்மட் ஹருனின் கேள்விக்குப் பதிலளித்தபோது பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் இவ்வாறு கூறினார்.
வெளிநாடுகளில் மலேசியாவை இழிவுபடுத்துவது “ஆகாயத்தை நோக்கி எச்சிலை உமிழ்வதற்கு” ஒப்பாகும் என்றாரவர். அது பிஎன்னை மட்டுமல்ல மலேசியர் அனைவரையுமே அவமதிக்கும் செயலாகும் என்றாரவர்.
ஒழுக்கத்தை பற்றி எவன் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.
உலகத்திலேயே பெண்கள பற்றி தர குறைவாக விவாதம் செய்வது நமது மலேசிய நாடாளுமன்றம்தான் என்பதும், குறிப்பாக ஆளும் BN அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் என்பதுதான் உண்மை.
உள்நாட்டிலே ஏகப்பட்ட ஊழல் செய்திவரும் அம்னோ கொள்ளையர்களை எப்படி அழைப்பீர்?
அறிவு கொழுந்து பேசுகிறது பானை கேத்தலை பார்த்து ஏன் உன் பின்னாடி இவலவு அழுக்கா இருக்குன்னு ,தன் பின்னாடி இருப்பதை மறந்துவிட்டது .
நாட்டு பற்று வேறு, இந்த ஆளும் அரசு மீது கொண்டிருக்கும் பற்று வேறு.இந்த அரசாங்கத்தை குறை கூரினால் , நாட்டின் மீது பற்று கிடையாது என்று கூருவது அறிவிலித்தனம் .ஆளும் தேசிய முன்னணி இப்படி தான் எதையும் முறையாக பகுத்து பார்க்க தெரியாது.57 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து விட்ட மமதையில் இப்படி முட்டாள் தனமாக அவ்வப்போது பெசிகொண்டிருப்பார்கள்.ஆனால் அதனை நாம் உதாசீனம் செய்து விடக்கூடாது.ஆட்சி அதிகாரம் இவர்களிடம் உள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
முட்டா பயல் பேசுறான்