பிகேஆர், பிகேஆர் மலாய்க்காரர்-சார்ந்த கட்சி என அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் கூறி இருப்பதை கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி மறுக்கிறார்.
“பிகேஆர் என்றும் மலாய்க்காரர்-சார்ந்த கட்சியாக இருந்ததில்லை”, என இன்று காலை பிகேஆர் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அஸ்மின் கூறினார்.
“பல இனங்களையும் சமயங்களையும் கொண்டுள்ள மலேசிய அரசியல் கட்டமைப்பில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாவதை உறுதிப்படுத்தும் பொறுப்பை பிகேஆர் கொண்டிருக்கிறது”, என்றாரவர்.
PKR கட்சியில் கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் அய்யன் ஆடிய மலாய் ரீதியான் இன ஆட்டம் மறக்க முடியாது.அங்கு தொடங்கிய PKR அரசியலுக்குள் அரசியல் சிந்து விளையாட்டு இன்றுவரை தொடர்கிறது. நாடாளுமன்ற வெற்றி வாய்ப்புகள் இழக்க இவரின் சொந்த பந்த நட்பூ நாடகம் வழி விட்டதால் தகுதி இல்லாத மலாய் இன வேட்பாளர்கள் பலர் தோற்றனர். இந்தியர்களை கூட தோற்கும் வேட்பாளர்கள் ……சுக்கு நிறுத்தி இன சாம்ராஜ கோட்டாவில் கோட்டை விட்டதும் நமக்கு தெரியும்.
இன்று நாடு முழுக்க இந்தியர் தேர்தல் அலை சூடு பிடித்து தேசிய மாநில தொகுதிகளில் இந்தியர்கள் போட்டி போடுவது இந்தியர் விழிப்பு நிலையா ?அதிருப்தி நிலையா ?என்று நுசிடின் பத்தரிக்கை செய்தி விடை தந்துள்ளதை இவர் மறுப்பது அபத்தம்.
PKR ஒரு பல்லின கட்சி என்பது வோட்டுக்கு மாட்டும் ,அரசியல் அரசு பதவி என்பது இக்கட்சியில் வெறும் மொக்கை மொட்டையடிக்கும் வேலை.PKNS பதவிகளில் 24 மலாய் காரர்களை போட்ட இவர் ஏன் இந்தியர்களுக்கு வேலை தரவில்லை.இது என்ன பல்லின புத்திசாலித்தனம்.? இதுபோலவே GLC பதவிகள் துரோகம்? மஜிலிஸ் இலாக்கா பதவிகள்.மாநில மான்யம் சட்ட மன்ற நாடாளுமன்ற சேவைகள் இந்தியர்களுக்கு இல்லாமல் வெறும் அரிசி பருப்பு இதுக்கு சில இந்தியர் ஓடும்பிளைகள் என்ற மானக்கேடு இன் அரசியல் வேற்றுமைகள் இல்லாமல் இல்லை..
அரசியல் பதவிகளில் இந்தியர் நியமனம் என்பது இன உணர்வு இல்லாத சோணகிரிகளுக்கு கொடுத்து வேடிக்கை காட்டியது.குறிப்பா தமிழர்களை கருவறுத்து மற்றவர்களுக்கு பதவிகளை தந்து வேடிக்கை காட்டியது.
சிலாங்கூரில் இந்தியர்களுக்கு இரண்டு exco தரப்படும் என்று உறுதி தந்து ஒன்றை விழுங்கியது.இதெல்லாம் இன பாகுபாடுகள் அல்லவா?
சாபாங் தேர்தல்களில் எத்தனை மலாய் காரர்கள் இந்தியர்களுக்கு ஒட்டு போட்டனர்? ஆனால் கட்சியில் அதிகாமான இந்தியர்கள் வாக்கில் ஓட்டை வாங்கிக்கொண்டு நமக்கு நாமம் போட்டதை இவர் மறுக்க முடியுமா? சென்ற அம்பாங் சாபங் தேர்தலில் 1800 ஒட்டாளர் பதிவில் 1600 இந்தியர்கள் ஒட்டு போட்டு ஜுரிடாவை தேர்வு செய்தோம் சேவை விசியத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் காணோம். இது இன துரோகமில்லையா அரசியல் அதிகார அட்டுழியமில்லையா?
PKR கட்சித தேர்தலை சீனர்கள் கண்டு கொள்வதில்லை காரணம் காசு வழி மலாய் காரர்களை அவர்களை கையில் போட்டு சாதிக்க வெண்டியதை சாதித்து கொள்வர். நமது தவறான உரிமை நம்மை சந்தி சிரிப்புக்கு ஆளாக்குவது வேடிக்கைதான் என்பதை நம் தலைவர்கள் இப்போது உணர்த்து உள்ளனர்.
நேற்று சிலாங்கூர் மாநில தேர்வு மனு தாக்கல் நாள். 500 பேரில் 60 % இந்தியர்கள்..இம்முறை இந்தியர்கள் போட்டித்தன்மை உச்சகட்டத்தை தொட்டு உள்ளது இதற்கு கடந்த கால ஆதங்கம் ,அதிருப்தி, ஏமாற்றம் தான் காரணம்.
ஆக PKR ல் இன் அரசியல் இல்லை என்பது கொள்கையாக இருந்தாலும் நடப்பில் இது தோல்வி என்பதை அவர்கள் மனச்சாசியுடன் ஒப்புக்கொள்ள வேண்டும் ..இதில் அரசியல் பசப்பு மறுப்பு அறிவாளிகள் மத்தியில் எடுபடாது.பதவிக்கு பகட்டு சேர்க்க சிலர் மறுப்பு அரசியல் அறிக்கை விடுவதும் முட்டாளாவதும் வெக்கக்கேடுதான்.
உங்கப் பேச்சல்லாம் கேட்க நல்லா இருக்கு ஆனா செயல் நடவடிக்கை இல்லையே…?
அடுப்பில் தூங்கும் சமூக பற்றட்ட சொறி பூனைகள் கருவாடு தேடுவதில்லை. செயல் படுங்கள் என்று தான் சொல்லமுடியும் பேச முடியும் இதற்கும் சப்பு கொட்டினால், பூதிங் வெச்ச உங்களைபோல் அடுப்பு சம்பரானிகள் இருந்து கொண்டு நடவடிக்கை எடுங்கள் என்றால்
நீங்கள் எல்லாம் மட்டிகளா?